Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 17 July 2015

TODAYS NEWS

TODAYS NEWS...
RK KALVI
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

*ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் கட்டாயப் பணி.. ஆசிரியர்களின் வயிற்றில் புளி கரைக்கும் அதிரடி அரசு உத்தரவு!

*பள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம் - தடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் வலியுறுத்தல் - செயல்முறைகள்

*BEd. இரண்டு ஆண்டுகளாக மாற்றிட ஆணை வெளியீடு.

*மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

*15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

*விரைவில் 500 ஆசிரியர்கள் நியமனம்; முதல்வர் அறிவிப்பு

*விருது வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

*சித்த மருத்துவம் படிக்க ஆர்வம் இதுவரை 4,400 பேர் விண்ணப்பம்

*பயிற்சி மருத்துவர்களுக்கு இனி ஷிப்டு வேலை!

*பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

*பள்ளிகளுக்கு, 250 ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது-ஆசிரியர்கள் அதிருப்தி

*அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறை

*நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு

*புதிய இணையதளம் தொடங்கியது கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை

*முரண்பாடான விதிகளால் தவிக்கும் தனியார் பள்ளிகள்

*தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு

*அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கப்படுமா?

*முயன்றால் முடியும்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன்

*பிளஸ் 2: முதல் நாளில் 31 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு

*வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் அவசியம்: பிளஸ் 2 மாணவர்கள் கடும் அவதி

*ஆசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் கேள்விக்குறியாகும் தமிழ்வழிக்கல்வி.

*மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டு ஆய்வில் குழு ஆய்வு முறையை கைவிடக் கோரிக்கை
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀