Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 1 August 2015

கல்விச்சிறகுகள் கல்வி தலைப்புச் செய்திகள்

கல்விச்சிறகுகள்
கல்வி தலைப்புச்
செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚

✅தொடக்கக்கல்வி - 2015 பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - 08/08/2015 அன்று கலந்தாய்வு தொடக்கம்

✅ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கலந்தாய்வில் கொள்ளலாம் - புதிய அரசானை வெளியீடு

✅ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை- GO.232 SE(5) Dt.10.7.15 & விதிமுறைகள்

✅திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள்

✅செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை

✅பீகாரில் 1500 ஆசிரியர்கள் ராஜினாமா.

✅6% அகவிலைப்படி உயர்வு கணக்கீடு:
PAY AUTHORISATION JULY 2015 - DATED 27/07/2015

✅ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஒரு வருடம் பணிபுரிந்திருந்தால் போதும்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

✅"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும்"டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்

✅அகஇ-பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளித்தல் சார்ந்துமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

✅வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் –ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

✅அரசு அறிவித்த பிறகும் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி முற்றுகை

✅ஐ.சி.டி., திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது

✅பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு

✅வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண்
சமர்ப்பிக்க வேண்டும்.

✅பள்ளிகளின் மாதிரி காலஅட்டவணை
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்
📕📕📕📕📕📕📕📕📕