Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 2 August 2015

உண்மையான நட்பு

உண்மையான நட்பு

ஒருமுறை நான் ஒரு கயிற்றுப் பாலத்தில் நடந்து வந்தேன், அது மிகுந்த உயரத்தில் இருந்தது, நான் மிகுந்த பயத்துடன் அந்த பாலத்தை கடக்க முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய நண்பன் அந்த பாலத்தில் மறுமுனையில் நின்றுகொண்டிருப்பதை பார்த்தேன்.நான் அவனை என்னிடம் வருமாறு அழைத்தேன், ஆனால் அவன் வரவில்லை. நான் மீண்டும் மீண்டும் அழைத்தேன், அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

மிகுந்த கோபமடைந்த நான் அந்த பாலத்தை ஒருவழியாக கடந்து மறுபுறம் உள்ள என் நண்பனை திட்டினேன்.ஆனால் அவன் அதற்கும் சிரித்துக்கொண்டு தான் இருந்தான்.அவன் கைகளை பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன்.........அந்த உடைந்த/பழுதடைந்த கயிற்றுப் பாலத்தை என் நண்பன் அவனுடைய கைகளால்
பிடித்துக்கொண்டிருந்தான்...நான் பத்திரமாக வந்து சேரவேண்டுமென.

சில சமயங்களில் நாம் யோசிப்பதுண்டு, உதவி கேட்டாலும் ஏன் நண்பன் அமைதியாக இருக்கிறான் என்று.பாலத்தை கடக்க துணைக்கு வருபவனாக இல்லாமல்,பாலத்திலிருந்து விழாமல் தாங்கிப் பிடிப்பவனாக இருப்பான்.......
நட்பு என்பது நிலையான சொத்து!
-ஆர்கே

கல்விச்சிறகுகளின் கல்வி தலைப்புச்செய்திகள்

கல்விச்சிறகுகளின் கல்வி தலைப்புச்செய்திகள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

📚DSE-councelling schedule...

📚ஆசிரியர்களுக்குஅரசு மிரட்டல்.

📚தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

📚5-ம் தேதி எஸ்எஸ்எல்சி அசல் மதிப்பெண் சான்றிதழ்

📚கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

📚கர்நாடகா : ஆசிரியர் இடமாற்ற திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்:5 ஆண்டுகளாக இருந்த விதிமுறை தளர்வு

📚டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக தாய்சேய் நல அலுவலர் காலி பணியிடம் நிரப்புகிறது 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

📚குரூப் 2 தேர்வு: ஆகஸ்ட் 5-இல் இரண்டாம் கட்ட சான்றிதழ்சரிபார்ப்பு

📚வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

📚மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

📚பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

📚10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்
📕📙📗📒📕📙📗📒📕