Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 5 August 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

🌹தொடக்கக்கல்வி - 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள் (நாள் 03/08/2015)

🌹மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்-இணையதளம் வாயிலாக -இணையதள மாறுதலுக்கான விண்ணப்பப் படிவம்

🌹அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: தாமதமின்றி நடத்தவலியுறுத்தல்

🌹Training of primary and upper primary school teachers in teaching English (Developing reading, writing skills in english)

🌹DSE - PAY ORDER FOR RMSA UPGRADED SCHOOLS

🌹இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு

🌹PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS

🌹தனியார் பள்ளி ஆசிரியர்களை பள்ளி கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது: மதுரை ஐகோர்ட்டு.

🌹தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் CRC மையக்கூட்டங்களில் கலந்து கொண்டு பனி செய்த நாட்களைஈடு செய் விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க தகுதி படைத்த அலுவலர் தொடர்புடைய தலைமை ஆசிரியர்! - RTI

🌹தொடக்கக்கல்வி - AEEO/AAEEO 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - நடுநிலை தலைமையாசிரியர்களிருந்து உதவி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் "கலந்து கொள்ள தகுதிகள்" - இயக்குனர் செயல்முறைகள் (நாள் 03/08/2015)

🌹30% salary hike confirmed in 7th Pay Commission for CG Employees

🌹நல்லாசிரியர் விருது -- விதிகள்

🌹மாவட்ட மாறுதலுக்கு 3 பக்க மண்டலங்கள் அடங்கிய படிவமா? ஒருபக்க பழைய படிவமா?

🌹TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET

🌹மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 119 % ஆக மாற போகிறது!

🌹நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல்
தலையீடு

🌹டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு

🌹AIPMT-2015 மறுதேர்வுக்கான முடிவுகள் ஆக.,17ல் வெளியாகும் என எதிர்பார்ப்பு

🌹சிறுபான்மை கல்வி உதவித்தொகை:வருமான சான்று மற்றும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்

🌹வீடுகளுக்கு மானிய விலையில் நான்கு 'எல்.இ.டி., பல்பு'

🌹சர்வேயர் பணி விண்ணப்பம்

🌹மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு
✅✅✅✅✅✅✅✅✅