Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 7 August 2015

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
📕📒📙📗📕📒📙📗📕

🍀லேப் அசிஸ்டெ ன்ட் பணி விரைவில் தேர்வு முடிவு

🍀TNPSC : VAO 2nd LIST PUBLISHED (Date of Written Examination:14.06.2014)

🍀அகஇ - 2015/2016 ஆசிரியர் பயிற்றுனுர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற இயலாது- பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து விதிமுறைகள் வெளியீடு

🍀அகஇ - 2015/2016 ஆசிரியர் பயிற்றுநர்களின் பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து மாநில திட இயக்குனரின் செயல்முறைகள்

🍀97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

🍀தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆக.,11 முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி

🍀பள்ளிக்கல்வி - பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கட்டுரை போட்டி - முதல் பரிசு ரூ.25000/- - இயக்குனர் செயல்முறைகள்

🍀Re-classification/Upgradation of Cities/Towns on the basis of Census-2011 for the purpose of grant of House Rent Allowance (HRA) to Central Government employees.

🍀செவிலியர் பணியிடம்: 5 ஆயிரம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

🍀10 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கையேடு விநியோகம் தாமதம்

🍀Minority Scholarship - Income Certificate Self attested Format

🍀அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

🍀அவசரமாக துவங்கிய ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' நிறுத்தம்

🍀மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

🍀பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' திட்டம் மத்திய அரசு உத்தரவு

🍀தலைமை ஆசிரியர்கள்75 பேருக்கு 'புரமோஷன்'

🍀ஆசிரியர் டிப்ளமோ: இன்று  இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

🍀ரூ.30 கட்டணம் செலுத்தினால் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக்ஆதார் அட்டை 333 இடங்களில் வழங்க ஏற்பாடு

🍀பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

🍀100 சதவீதம் தேர்ச்சி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

🍀கிடப்பில் 'ராஜ்ய புரஸ்கார்' விருது 1,500 மாணவர்கள் காத்திருப்பு

🍀10-ஆம் வகுப்பு: முதல் நாளில் 73 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு
☎☎☎☎☎☎☎☎☎