Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 9 August 2015

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

☎தொடக்கக்கல்வி - இன்று பணிமாறுதல் பெற்ற AEEO - கள் விவரம்

☎TET COURT NEWS : உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது!

☎தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர்.

☎புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (INSPIRE AWARD) - 2015/2016 ஆம் ஆண்டிற்கான விண்ணபங்களை "ONLINE " இல் அனைத்து பள்ளிகளும் பதிவு செய்யலாம் - பதிவிடும் முறை குறித்து"தமிழ்நாடு அறிவியல் மையம்" இயக்குனரின் செயல்முறைகள்

'☎TET' 5 சதவீத மதிப்பெண் தளர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை

☎ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு: மதுரை ஐகோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

☎தேவை ஒளிவுமறைவற்ற

☎'கவுன்சிலிங்'
செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதி: டிராய் நடவடிக்கை
☎சனிக்கிழமைகளில் பள்ளிகள் முழுநாள் செயல்படுவது கட்டாயம் இல்லை - RTI பதில்

☎ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

☎ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல்

☎கலை ஆசிரியர் தேர்வு ரத்து : விரைவில் போட்டித் தேர்வு டி.ஆர்.பி., முடிவு

☎TNPSC தேர்வு இன்று  கடைசி நாள்!

☎ஆசிரியராகிறார் பிரணாப் முகர்ஜி!

☎ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: ஆகஸ்ட் 9, 16 தேதிகளில் நடைபெறும்; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

☎3 தமிழக பல்கலைக்கு அங்கீகாரம் ரத்து

☎ஏ.டி.எம்., கார்டில் ஆன்--லைன் மோசடி அரசு ஊழியர்களை குறி வைக்கும் கும்பல்

☎அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 6 ஆயுள் தண்டனை

☎புதுச்சேரி அறிவியல் மைய கோளரங்கம் மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு
📚📚📚📚📚📚📚📚📚