Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 10 August 2015

RK TODAYS NEWS....

RK TODAYS NEWS....
📗📙📒📕📘📗📙📒📕
*நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக "சிறப்பாசிரியர்கள்" வேலைவாய்ப்பு அலுவலகம் மூப்பின் படி நியமிக்க இயலாது - TRB அறிவிப்பு

*TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

*தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் அதிகரிப்பு.

*கல்வி தொடர்பாக கொண்டாடப்படும் தினங்கள் எவையென்று தெரியுமா?

*சுதந்திர தின கொடியேற்ற நேரம் மாற்றம் (காலை 10 மணி)

*ஆசிரியர் பயிற்றுநர்கள் 'பரஸ்பர' இடமாறுதல்11க்குள் விண்ணப்பிக்க 'கெடு'

*3500 ஆசிரியர்களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை

*92,000 உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு SSA மூலம் பயிற்சி!!

*1,19,364 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பயிற்சி அளிக்க SSA முடிவு!!!

*தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான சில முக்கிய ஆங்கில சொற்கள்: (2,3 ஆம் வகுப்புகளுக்கு ஏற்றவை)

*குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:
இதுவரை 1.6 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

*படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

*80 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது: மாணவர் அமைப்பு கவலை

*கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு நிறைவடைந்தது: அக்டோபர் முதல் வாரத்தில் வகுப்புகள்
📚📚📚📚📚📚📚📚📚