Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 12 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*தொடக்கக் கல்வி - சுதந்திர தின விழா கொண்டாடுதல் - இயக்குநர் செயல்முறைகள்

*இந்த ஆண்டு நிரப்பப்படுமா? டி.இ.ஓ.,சி.இ.ஓ பணியிடங்கள் !

*எஸ்.எஸ்.ஏ., கூடுதல் கல்வி அலுவலர்பணியிட கலைப்பின் பின்னணி

*TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு

*DSE - Online District Transfer Norms Regarding Instructions (Published on 5.8.15)

*தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2015ன் நிலவரப்படி 2015-16ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது -
திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்பு.

*DSE Transfer Counselling 2015-16| Transfer Starts From 9.00 am Regarding Instructions (10.8.15)

*இன்று முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

*Google நிறுவனத்தின் புதிய தலைவரனர் சுந்தர் பிச்சை

*இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன.!!

*2015-16 ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

*பேறுகால விடுமுறையை 6 மாதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

*மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்

*Higher Secondary HM Promotion Panel as on 1.1.2015 Published on 10.8.15

*4 th STD ENGLISH 1TERM - MILESTONE 25 ( For REPETITION and REINFOREMENT PURPOSE )

*7 வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு 3 மடங்கா??? அல்லது30% ??? எதிர்பார்த்து் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள்!

*எஸ்.எஸ்.எல்.சி கல்​வித் தகு​தியை ​ ஆக.19 வரை பள்​ளி​யில் பதிவு செய்​ய​லாம்​

*அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா?

*பிளஸ் 2 துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை

*மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.

*தலைமை ஆசிரியர் 'பேனல்' வெளியீடு: தூசு தட்டப்படுமா டி.இ.ஓ.,பட்டியல்

*பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்

*தேர்ச்சி பெற்றும் மேல்நிலைக் கல்வி மறுப்பு: 50 சதவீத மாணவர் எதிர்காலம் கேள்விக்குறி

*குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்
📙📗📕📒📗📙📕📒📗