Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 13 August 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📗📒📙📕📗📒📕📙📗

📚CRC News: அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும்

📚SENIORITY LIST FOR THE PROMOTION AS HIGH & HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS.

📚தொடக்கக்கல்வி : 4 - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு"எரிசக்தி சேமிப்பு" ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்

📚பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடக்கம்

📚தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் : கணக்கெடுக்கும் பணி தீவிரம்

📚ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை (Date: 11.8.15)

📚Primary & Upper Primary CRC date published

📚503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு

📚தமிழக சட்டப்பேரவை வரும் 21ம் தேதி கூட வாய்ப்புள்ளதாக தகவல்.

📚இன்றும் நாளையும் நடைபெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

📚14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை-DINAMALAR

📚கவுன்சலிங்கில் கலந்து கொள்ள "ஆன் ட்யூட்டி' சலுகைஓ.பி., அடிக்க ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் அதிருப்தி.

📚அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்.

📚தமிழில் செய்திகளை அறிய உதவும் செயலி ‘வியூஸ்’

📚இடமாறுதல் கவுன்சிலிங் அரசு கண்டிப்பு உத்தரவு

📚பி.எட். மாணவர் சேர்க்கை எப்போது? படிப்பு காலத்தை அதிகரிப்பதிலும் குழப்பம்

📚கலை, அறிவியல் கல்லூரிகளில் 30 சதவீதம் கூடுதல் 'அட்மிஷன்'

📚ஊதியம் நிறுத்தப்படும் என்ற தகவலால் ஆதார் எண் பெற படையெடுக்கும் அரசு ஊழியர்கள்

📚கவுன்சிலிங்: 1036 ஆசிரியர்கள் விண்ணப்பம்

📚ஊதியம் வழங்குவதில் குளறுபடி: போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

📚மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

📚TNPSC: அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀