Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 15 August 2015

RKKALVI SIRAGUKAK-TN EDUCATIONAL FLASH NEWS

RKKALVI SIRAGUKAK-TN EDUCATIONAL FLASH NEWS
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🇮🇳கல்விச்சிறகுகள் வாசக நண்பர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

🇮🇳தொடக்கக்கல்வி - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - புதிய மாறுதல் விண்ணப்பம்

🇮🇳பெட்ரோல் டீசல் விலை குறைப்பு.

🇮🇳தொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் - புதிய மாறுதல் விண்ணப்பம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 - இயக்குனர் செயல்முறைகள்

🇮🇳ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை ( தொடக்கக் கல்வித்துறை & பள்ளிகல்வித்துறை )

🇮🇳மறுகூட்டல்.,மறுமதிப்பீடு முடிவுகள் ஆகஸ்ட் 17ல் வெளியீடு

🇮🇳மருத்துவம், பொறியியல் சேர்க்கை; எஸ்.சி., பிரிவினருக்கு கவுன்சிலிங்

🇮🇳"ICT" NATIONAL AWARD 2014 - தேசிய அளவில் 9 பேருக்கு விருது அறிவிப்பு - காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் திரு.அன்பழகன்தேர்வு.

🇮🇳உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் குளறுபடி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

🇮🇳குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் மீண்டும் அதே இடம் வழங்கக் கூடாது: தமிழக அரசின் முதன்மைச் செயலர் உத்தரவு

🇮🇳தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 5ஆயிரம் உபரி ஆசிரியர்கள்
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

🇮🇳தமிழக அளவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றோர் விவரம்.

🇮🇳7 TH PAY COMMISSION - அடுத்த ஆண்டு 15.79 சதவீத ஊதிய உயர்வு - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

🇮🇳இந்தியாவில் 6 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவை: ஐசிஏஐ தென் மண்டல தலைவர் தகவல்

🇮🇳TNPSC Department Exam May- 2015 Results published

🇮🇳சென்னையில் இன முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.

🇮🇳7 வது ஊதியக்குழுவில் அடங்கியுள்ள 5 அம்சங்கள்!!!

🇮🇳அடிப்படை குறுவிசைகள் (shortcut Keys....)
ஒற்றுமையுடன் வாழ்வோம்: முதல்வர் சுதந்திர தின வாழ்த்து

🇮🇳தொடக்ககல்வி - வேலூர், நாமக்கல், திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

🇮🇳RTE - RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL(PUPIL-TEACHER RATIO)

🇮🇳INSPIRE AWARD LAST DATEPROC
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (INSPIRE AWARD) - 2015/2016 ஆம் ஆண்டிற்கான விண்ணபங்களை "ONLINE " இல் அனைத்து பள்ளிகளும் பதிவு செய்யலாம் - பதிவிடும் முறை குறித்து"தமிழ்நாடு அறிவியல் மையம்" இயக்குனரின் செயல்முறைகள்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳