Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 18 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*PG,BT & SGT:ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு சட்டசபை தொடரில் வெளியாக உள்ளது.

*தொடக்ககல்வி - தந்தை பெரியார் 137- ம் பிறந்தநாள் விழா - "பெரியார் ஆயிரம் " என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

*இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல்

*தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 1,000 முக்கிய ஆங்கிலச் சொற்கள்

*உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு: காலியாக உள்ள 368 இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

*HIGH SCHOOL HM PROMOTION FINAL PANEL - COUNSELLING DATE 18/08/2015

*பள்ளிக்கல்வி - இன்று(18/08/2015) நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் கலந்துக்கொள்ளலாம் - இயக்குனர் செயல்முறைகள்

*கல்வி நிறுவனங்களின் கட்டண மதிப்பீட்டு சான்றிதழ் அடிப்படையில் வங்கிகள் கல்வி கடன் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

*தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

*திண்டுக்கல்லில் காலியாகும் 130 ஆசிரியர் பணியிடங்கள்

*பி.எட்., எம்.எட். படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் நவம்பர் 2-ம் தேதி இறுதிவாதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

*போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்: ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு

*கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 1,400 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை

*500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல்

*ஒப்பந்ததாரர்களே சத்துணவு மையத்துக்கு நேரடியாக முட்டை வினியோகிக்கும் திட்டம்

*80 சதவீத இணையதள மருத்துவ தகவல்கள் நம்பகமானது இல்லை: மருத்துவர் எச்சரிக்கை

*DSE:BT to PG Panel Released- for all subjects-for further details contact concerned CEO office

*உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு

*சீனியாரிட்டியில் குளறுபடி: ஆசிரியர்கள் முற்றுகை

*இயற்கையான படைப்பாற்றல் அரசுப் பள்ளிகளில்தான் வெளிப்படுகின்றன: நடிகர் விவேக் கருத்து
📗📕📗📕📗📕📗📕📗