Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 19 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.

*அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

*தொடக்கக்கல்வி - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - புதிய மாறுதல் விண்ணப்பம்

*Allahabad HC orders UP officials, politicians to send their kids to government primary schools

*Revision of pension/family pension of pre-2006 pensioners of All India Services.

*மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையைகுறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

*பாரதியார் பல்கலை கழகத்திற்கு ஆபத்து, யு.ஜி.சி எச்சரிக்கை!

*அகஇ - பகுதி நேர பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி நிரவல் - இயக்குனர் செயல்முறைகள்

*வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் ஆர்வம்

*VKGB வங்கியில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி.

*புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

*BRITISH COUNCIL TRAINING----WORK SHOP BOOK...

*பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

*INSPIRE AWARD - "PASSWORD" மறந்தவர்களுக்கான வழிமுறைகள், புதிதாகப் பதிவு செய்யும் பள்ளிகளுக்கான வழிமுறைகள் - செயல் இயக்குனர் செயல்முறைகள் - பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015

*நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்க தடை: தனியார் பள்ளிக்கு சிங்காரவேலர் குழு உத்தரவு

*தொடக்க கல்வி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு எனபுகார்: காலியிடம் மறைத்தது ஏன்? ஆசிரியர்கள் போராட்டம்

*சிறந்த ஆசிரியர்களாக தேர்வு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 பேருக்கு மேயர் விருது மாநகராட்சி அறிவிப்பு

*அங்கன்வாடி மையங்களில் காஸ் சிலிண்டர் மானியம் பெற முடியாத சிக்கலில் ஊழியர்கள்

*மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

*கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் புறக்கணிப்பு

*குரூப் 2 தேர்வில் தேர்ச்சி: ஆக.24 முதல் கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

*14.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'அட்லஸ்'
📕📕📕📕📕📕📕📕📕