Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 2 September 2015

RK TODAY'S NEWS..

RK TODAY'S NEWS..
📚📚📚📚📚📚📚📚📚
*TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

*12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்

*இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கலாம்: விரைவில் அறிமுகம்

*தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு அமைச்சர் கே.சி.வீரமணி

*முதல் திருப்புதலின் போதே தேவையான அனைத்து குறைகளையும் சுட்டிக்காட்டி திருப்ப வேண்டும்!

*PG /PET –TRB APPOINTMENT 2011-12-REGULARISATION

*TNTET : வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு....

*முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகள்; முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை

*தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: கே.சி வீரமணி விளக்கம்

*நடப்பு கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும பன்னிரென்டாம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ்

*+2 th std :வேதியியல் வினா விடை தொகுப்பு.

*15 ஆயிரம் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

*அதேஇ - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் - 2015 : விண்ணபிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிப்பு - இயக்குனர் அறிவிப்பு

*அரசு பள்ளியில் வழக்கமான முறையில் இருந்து விலகி டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்

*Flash News : TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு (வெயிட்டேஜ், 5% மதிப்பெண் தளர்வு ரத்து) வழக்கு முடிந்தது

*Flash News : 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு.

*சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் அமைச்சர் உறுதி

*தமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பதவிகளை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

*3 ஆண்டாக அறிவிப்பில்லாத ஆசிரியர் பணியிடங்கள்!

*அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள்"MATHS KIT BOX TRAINING" - வேலூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

*Dept Exam Fecember Notification

*செப்டம்பர் மாத நாட்காட்டி- 2015 : இது தொழில் வரி செலுத்த வேண்டிய மாதம்

*அக்டோபர் 8ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - ஜாக்டோ முடிவு

*செப்., 20ல் மாநாடு:'ஜாக்டோ' தீவிரம்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀