Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 9 September 2015

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

🍀கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு

🌺SSA:அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மூடுவிழா???

🍀TNPSC - BULLETIN FOR MARCH 2015 EXAMINATION
Army Recruitment Rally from 04th September 2015 to 13th September2015

🌺சிவகங்கை மாவட்டத்தில் முதல் பருவத்தேர்வு மற்றும் காலாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

🍀SEVENTH PAY COMMISSION RECOMMENDATIONS EXPECTED TO BE EFFECTIVE FROM JANUARY 1, 2016

🌺பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

🍀அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள்"MATHS KIT BOX TRAINING -MODULE

🌺மாவட்டவாரியாக 01/09/2015 வரை INSPIRE AWARD ONLINE REG செய்த பள்ளிகளின் எண்ணிக்கை

🍀அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலைதுாரக் கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

🌺இன்று  நடக்க இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

🍀பள்ளிக்கல்வி - சிறுசேமிப்பு - உலக சிக்கன நாள் விழா - 30.10.2015 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு வலியுறுத்தி போட்டிகள் நடத்த உத்தரவு

🌺அதேஇ - மேல்நிலைத் துணைத் தேர்வு SEP/OCT
2015 - தட்கல் முறையில் மாணவர்கள் விண்ணபிக்கலாம் - வழிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

🍀HSE SEP / OCT - 2015 SUPPLYMENTARY EXAM
SSLC SEP / OCT - 2015 SUPPLYMENTARY EXAM

🌺ஆதார் எண் கொடுத்தால்தான் பேராசிரியர்களுக்கு ஊதியம்! கல்லூரிகள் எச்சரிக்கையால் சிக்கல்

🍀காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்காணல்: திருநங்கையை அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

🌺செய்முறை வழிகாட்டி வராததால் 10 ம் வகுப்பு ஆசிரியர்கள் தவிப்பு

🍀ஒப்பந்த ஆசிரியர் நியமனம் அணுமின் நிலையம் ஏற்பாடு.

🌺தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் திட்டம்:கமிஷன் பெற கூடுதல் நிதி ஒதுக்கீடா?

🍀இந்திய புள்ளியியல் பணி தேர்வில் அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி மாணவர் சாதனை
📚📚📚📚📚📚📚📚📚