Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 11 September 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை

*தொடக்கக்கல்வி - பள்ளி வேலைகள் செய்ய மாணவர்களை பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்

*பி.எட் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க செப்.11 கடைசி நாள்

*Pay Order For 5000 NON-TEACHING STAFF Posts

*IGNOU ENTRANCE EXAM HALL TICKET

*புதிய கல்விசார் இணையதளம் உதயம்.

*போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 42 ஆசிரியர்கள் மீது வழக்கு.

*தொடக்கக்கல்வி - ஆசிரியர் /ஆசிரியரல்லதோர் பணியிடங்களில்பணிபுரிபவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்படும் விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்.

*பி.எட்., விண்ணப்பம் இன்று கடைசி நாள்!மாணவர் சேர்க்கை: திண்டாடும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்

*LIC நிறுவன கல்வி உதவித் தொகைக்கு செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்

*எஸ்.எஸ்.ஏ., திட்ட உபகரணங்கள் கிடப்பில் உள்ளதாக புகார்

*10 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் இலவச மடிக்கணினி

*கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு

*B.Ed: பி.எட். படிப்பு 2 ஆண்டாக நீடிப்பு தமிழக அரசு அறிவிப்பு

*சப்–இன்ஸ்பெக்டர் பதவி தேர்வில் தகுதி இழப்பு: விளையாட்டு வீரரின் மார்பு அளவை ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு அளக்க வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு

*ஆசிரியர் தினத்தை ஆறப்போடும் கல்வித்துறை

*சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

*ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க முடிவு: சென்னையில் 5 இடங்களில் திறப்பு

*தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

*தொடக்கக்கல்வி-நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு வளர் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்..

*தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்

*பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: செப். 21 முதல் 23 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு

*இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்
📚📚📚📚📚📚📚📚📚