Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 14 September 2015

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

📚CCE Grade எளிதாக கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு APP

📚தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்: 522 அஞ்சலகங்களில்ஆன்லைன் ஷாப்பிங் வசதி - பொதுமக்களிடம் வரவேற்பு

📚அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

📚ஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

📚அறம் செய விரும்பு திட்டத்தில் லெ .சொக்கலிங்கம்

📚Annamalai University B.Ed Admission -Last Dt-30.09.2015
BHARATHIDASAN UNIVERSITY DISTANCE EDUCATION B.ED ADMISSION (NO ENTRANCE)- LAST DATE : 10/10/2015

📚கல்விக் கடன் வட்டிக்கு 100 சதவீத மானியம்: வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க அக்டோபர் 6 வரை அவகாசம்

📚பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு

📚பி.எட். கலந்தாய்வு செப்.28-ல் தொடங்குகிறது: 16-ம் தேதி முதல் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்

📚டிஎன்பிஎஸ்சி சார்பில் மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு

📚கவுன்சிலில் பதிவு செய்யாததால் 915 நர்சுக்கு வேலை 'அவுட்'

📚பேராசிரியர் இன்றி ஒப்புக்கு நடக்கும் வகுப்புகள்:கல்லூரிகளில் திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் திட்டம்

📚கல்விக்கடன் வழங்குவதில் குறைபாடு:ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கல்வித்துறை தூக்கம்: மாணவர்கள் தவிப்பு.

📚பள்ளி வேலைகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தினால், தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

📚வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்.

📚இன்ஜி., கல்லூரியில் எது 'டாப்?' வெளியானது 'ரேங்க்' முறை
📚📚📚📚📚📚📚📚📚