Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 15 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்

📚Seventh Pay Commission To Propose Higher HRA
SALARY CHART OF NEWLY RECRUITED CENTRAL GOVT. EMPLOYEES

📚தொடக்கக்கல்வி - CCRT மூலம் நடத்தப்படும்"ROLE PUPPETRY IN EDUCATION" பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்தெடுத்து அனுப்புமாறு இயக்குனர் உத்தரவு

📚அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.

📚அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

📚பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

📚தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்
தொடக்கக் கல்வி- ஊராட்சி/ நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014 இல் உள்ளவாறுஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் உபரிப் பணியிடங்கள் சரண் செய்வது சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்!!

📚அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள்"MATHS KIT BOX TRAINING -"ALL MODULES"

📚தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி

📚பிஎட் படிப்புக்கான பாடத்திட்டம் வெளியீடு

📚மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க கற்றலில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த யோசனை

📚தமிழக அரசின் மொத்த வருவாயில் கல்விக்காக ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

📚ஏழை மாணவர்களும் உலகத்தரமிக்க கல்வி பெறும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார் : அமைச்சர் பி.தங்கமணி

📚'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு

📚மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

📚தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நேரத்திலும் பயிற்சி வழங்குவதால், மாணவர்கள் கற்றல் பணி பாதித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

📚அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 'ஏழாவது மனிதன்'!

📚பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாதிக்கப்படுமா?

📚மாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்
📚📚📚📚📚📚📚📚📚