Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 16 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு

📚மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்

📚அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு: : பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

📚வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? ...."online" - ல் அறியலாம்

📚பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை உதிவியாளர் காலிப் பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குனர் செயல்முறைகள்

📚5 மாவட்டங்களில் புதிய அரசு ஐ.டி.ஐ.

📚தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம் - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 11/2014)

📚தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

📚இந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனுசுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

📚2016-இல் பொறியியல் முடிப்பவர்களில் 600 பேருக்கு இலவசத் திறன் பயிற்சி: அண்ணா பல்கலை. ஏற்பாடு

📚வருமான வரியை முன்கூட்டியே செலுத்த இன்று கடைசி நாள்

📚INSPIRE AWARD ONLINE REG LAST DATE EXTENDED

📚பள்ளிக்கல்வி - இன்று(15/09/2015) -குள்"INSPIRE AWARD" பதிவு செய்ய இயக்குனர் அறிவுரை - செயல்முறைகள்

📚சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி

📚திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு விழாவாகிறது

📚அஞ்சல் துறையில் 143 தபால்காரர் பணியிடம் காலி

📚துணை மருத்துவப் படிப்பு: 3,010 காலியிடங்கள்
மாணவி ஒருவர்;

📚ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்

📚வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
📚📚📚📚📚📚📚📚📚