Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 17 September 2015

நிறைவு விழா

🎯நிறைவு விழா🎯

ஒரு ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? காகித விழா

2 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? பருத்தி விழா

3 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? தோல் விழா

4 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? மலர் மற்றும் பழவிழா

5 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? மர விழா

6 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? சர்க்கரை/கற்கண்டு விழா

7 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? கம்பளி/செம்பு விழா

8 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? வெண்கல விழா

9 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? மண் கலச விழா

10 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? தகரம் / அலுமினிய விழா

11 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? எஃகு விழா

12 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? லினன் விழா

13 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? பின்னல் விழா

14 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? தந்த விழா

15 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? படிக விழா

20 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? பீங்கான் விழா

25 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? வெள்ளி விழா

30 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? முத்து விழா

40 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? மாணிக்க விழா

50 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? பொன் விழா

60 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? வைர விழா

75 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? பவள விழா

100 ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்? நூற்றாண்டு விழா

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

🍀அனைவ௫க்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

🌺பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு

🍀தொடக்ககல்வி - இரண்டாம் பருவ புத்தகங்களை 18/09/2015 குள் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

🌺பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்.
இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.

🍀திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யலாம் மத்திய அரசு உத்தரவு

🍀மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை

🌺ஆதார் அட்டை பெற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்புமுகாம்

🍀உலக சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலை.க்கு293-ஆவது இடம்

🌺அக்.1 முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவை: பி.எஸ்.என்.எல். லில் அறிமுகம்

🍀விரைவில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம்: துணைவேந்தர் க. பாஸ்கரன்

🌺பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்!

🍀பிளஸ் 2 தனித்தேர்வு 18 முதல் 'ஹால் டிக்கெட்'

🌺சமஸ்கிருதம் கட்டாயமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்
📚📚📚📚📚📚📚📚📚