Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 19 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...
உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த இளநிலை

📚உதவியாளர்களுக்கான கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

📚ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி

📚அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 - 8 வரை "JOY OF GIVING WEEK " கொண்டாட உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா உத்தரவு

📚அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'

📚பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - இடைநிற்றலை தவிர்க்க ரூ.3000 உதவித் தொகை - இயக்குனர் செயல்முறைகள் .

📚மறுப்புச்செய்தி:இடைநிலை ஆசிரியர் ஊதியம்சார்ந்த செய்தி சார்ந்து…

📚68,000 கிராமங்களுக்கு இணையதள பாதை: மத்திய அமைச்சர் தகவல்

📚இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி

📚பள்ளி மாணவர்களுக்கு 23,000 திருக்குறள் புத்தகங்களை ஓய்வூதிய பணத்தில் வழங்கிய முதியவர்: 17 ஆண்டுகளாக அறநெறியை பரப்புகிறார்

📚பிஎஃப் காப்பீட்டுத் தொகை உயர்வு: 4 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்

📚நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு.

📚ஆசிரியப் பணி சுமையா? சுவையா?

📚REPORT OF 7 th PAY COMMISSION HIGHLIGHTS (DATE : 01/09/2015)

📚விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

📚தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் 63 புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம்

📚எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பெறலாம்

📚ஆதார் பணிகளை விரைவுபடுத்த கூடுதலாக 200 பணியாளர் நியமனம்

📚CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை.

📚TNPSC வழக்கு தீர்ப்பு

📚ஒத்திவைப்பு
'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்'

📚தலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு!
📚📚📚📚📚📚📚📚📚