Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 22 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚தேர்வில் வெற்றி பெறாத வழக்கறிஞர் களுக்கு பயிற்சி நிறுத்தம்!

📚மத்திய அரசின் 18000 ஆயிரம் பள்ளிகளில் யோகா கட்டாயமாக இருக்க வேண்டும்!

📚40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📚பி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

📚7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

📚கூகுள் வழங்கும் நானோடிகிரி ஸ்காலர்ஷிப்

📚இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெற ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவைதொடக்கம்

📚தொடக்கக்கல்வி- 31.08.2015 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிடம் நிர்ணயம் மற்றும் ஆய்வுசெய்தல் ...

📚முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

📚அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்

📚B.Ed. சேர்க்கை:கட்-ஆஃப் வெளியீடு:

📚தரவரிசைப் பட்டியல்
கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்றவர்கள் சென்ற மாத சம்பள பாக்கியை TREASURY - ல் திருப்பி செலுத்துவதற்கான TREASURY CHALLAN

📚கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்றவர்களுக்கான "LPC" (LAST PAY DRAWN CERTIFICATE)

📚தொடக்க கல்வி-டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

📚அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூத்த ஆசிரியர்களுக்கே தலைமையாசிரியர் பணி-கல்வித்துறை உத்தரவு.

📚பெண் எஸ்ஐ தேர்வில் புதிய அரசாணையால் பலர் தகுதியிழப்பு: பழைய நடைமுறையை பின்பற்ற முதல்வருக்கு கோரிக்கை

📚மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 26-ம் தேதி தொடக்கம்: கே.கே.நகர் இஎஸ்ஐ கல்லூரியில் இருந்து 80 இடங்கள் ஒதுக்கீடு

📚IGNOU நுழைவுத்தேர்வு: 90 சதவீதம் பேர் பங்கேற்பு

📚தவறுதலாக எம்.பி.பி.எஸ் இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு சேர்க்கை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

📚பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு

📚20 ஆண்டுகளுக்கு பின் உடற்கல்வி தேர்வு :
'தினமலர்' செய்தியால் வந்தது மாற்றம்

📚தாய்சேய் நல அதிகாரிகள் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
📚📚📚📚📚📚📚📚📚