Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 23 September 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*மைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு

*நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி

*பாமக 2016 தேர்தல் அறிக்கை :
ஆசிரியர் & அரசு ஊழியர் நலன் !!!
TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

*பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.

*வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற புதிய கொள்கைக்கு எதிர்ப்பு: வாபஸ் பெற்றது மத்திய அரசு

*வருகைப் பதிவேட்டில் ஆசிரியர் பெயர் எழுதுதல் சார்ந்த தெளிவுரை

*TNPSC:சுற்றுலா படிப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை: 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் - விரைவில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

*IGNOU BEd Term End exam Time table.

*CPS:பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?அரசு மவுனம்!

*CPS: ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் CPS பணத்தை , நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்கள் கையில் ஒப்படைப்பு!

*IGNOU வில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறையாக பி.எட்., படிப்பு!

*ஆதார் பதிவுக்கு இனி "நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்'

*கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!

*கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்!

*தமிழக சட்டசபையில் இன்று...

*பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு

*பி.எட்., 'கட் - ஆப்' அறிய இணையதளத்தில் புதுவசதி

*TNPSC:புள்ளியியல் உதவியாளர் காலியிடம்: செப். 25-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

*டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
📚📚📚📚📚📚📚📚📚