Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 24 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

✅✅✅✅✅✅✅✅✅
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு

📚ஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப்டேட் அறிவிப்பு

📚5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு

📚7979 SSA BT Post Continuance Orders
4393+1764 Lab Assistant, Junior Assistant Post Continuance Orders
2408+888 RMSA Post Continuance Orders

📚தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு

📚பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்!!!

📚ரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

📚அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

📚இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: சட்டப் பேரவையில் அமைச்சர் பழனியப்பன்

📚211 பல் மருத்துவ இடங்கள் மற்றும் 109 எம்.பி.பி.எஸ். காலி இடங்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 26–ந்தேதி நடக்கிறது

📚“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு

📚பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

📚ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றமா? 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி!

📚அரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

📚வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📚கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து!

📚இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு!

📚காவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்!!!
📚📚📚📚📚📚📚📚📚