Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 29 September 2015

KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚''குக்கூ''  அமைப்பு சார்பாக சிங்காரப்பேட்டை அ௫கில் உள்ள ''புலியானூரில்'' Toys making மூன்று நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.

📚நிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -"SUPERANNUATION "இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - செயல்முறைகள் ( நாள் : 21/09/2015)

📚உடற்கல்வி-இந்தியப்பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இடமாற்றம் தெரிவித்தல் சார்ந்து முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள்!!!

📚கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

📚இணையம் வேகமாக இயங்க‌...

📚சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி

📚ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்தீர்மானம்

📚வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வு செய்ய திட்டம்

📚புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு பங்களிப்பு ரூ 6000 கோடி -இது வரை வழங்கவில்லை -அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

📚நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்

📚பணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு

📚வட்டி விகிதம் குறையுமா? ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு

📚TNPSC-DEPARTMENTAL TEST DECEMBER-2015...ONLINE APPLICATION LAST DATE;30.09.2015

📚அரசுக் கல்லூரிகளில் செயல்படாத மொழி ஆய்வகங்கள்?

📚ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!

📚உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்

📚தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப்பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னைமாணவி

📚மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...

📚பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் நேற்று  துவக்கம்

📚பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு நேற்று  துவக்கம்

📚இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு

📚சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி
📚📚📚📚📚📚📚📚📚