Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 2 October 2015

RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS

📚📚📚📚📚📚📚📚📚
RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS

📚பள்ளிக்கல்வி-அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் 31.10.2013 அன்று நிலவரப்படி அனுப்பகோரி இயக்குனர் செயல்முறைகள்..

📚முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல் -வழிகாட்டல் நெறிமுறைகள் தொகுப்பு.

📚நிர்வாகம்,கணக்கு மற்றும் அரசின் இலவச திட்டங்கள் சார்பாகதலைமை ஆசிரியர்களால் பேணப்படவேண்டிய 64 வகையான பதிவேடுகளின் பட்டியல்

📚பணிக்காலத்தில் இறக்கும் அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப தற்காலிக ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் ....

📚உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? - TATA Federation

📚பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

📚அனைவருக்கும் கல்வி இயக்கம்: கல்வி புள்ளி விவர சேகரிப்பு பயிற்சி

📚வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:சென்னை ஆட்சியர் அறிவிப்பு

📚தமிழக என்எஸ்எஸ் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.9 கோடி நிதி வழங்கியது: கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட நிதி மீண்டும் ஒதுக்கீடு

📚TNPSC: குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.5ம் தேதி முதல் துவக்கம்

📚சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு

📚மருத்துவப் படிப்பில் சேர அவகாசம் முடிந்தது மீதமுள்ள 74 இடங்களை நிரப்புவதில் சிக்கல்

📚ANNAMALAI UNIVERSITY :- Admission to B.Ed. , 2015 - 16 COUNSELLING SCHEDULE..

📚BT TO PG ADDITIONAL PROMOTION PANEL AFTER 24.08.2015 RELEASED

📚பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

TNPSC.யில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் முதல் முதலாக சுயவிவர திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

📚TNPSC:தேர்வுக்கு 'ஆன் - லைன்' பதிவு கட்டாயம்

📚மத்திய அரசு வேலைகளில் சேர இனி நேர்முகத்தேர்வு கிடையாது
புத்தாண்டு முதல் அமல்

📚இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

📚எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்

📚கல்லூரி கல்வி இயக்குனராகமீண்டும் கூடுதல் பொறுப்பு

📚CBSE - UGC National Eligibility Test for JRF (NET) December 2015
Policy Note of TN Finance Department - 2015-2016
டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி:
📚📚📚📚📚📚📚📚📚