Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 4 October 2015

RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS

🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵

RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்

📚Pen drive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்.

📚ஜிமெயிலில் புதிய வசதி

📚நாடு முழுவதும் அவசர அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு

📚அக்.8ல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 6ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு

📚தமிழகத்தில் 50 ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி

📚காலியாக உள்ள 218 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப முடிவு: 4-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம் - அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் திருப்பி ஒப்படைப்பு

📚இளையோர் மூத்தோர் முரண்பாடு கோரும் கருத்துருவில் குடும்ப விவரங்கள் இணைக்கப்படவேண்டிய அவசியமில்லை - RTI

📚பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி விண்ணப்பம்

📚அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை சார்பான அரசாணை :99 நாள் : 21. 09. 2015

📚ஒரே ஒரு மாணவனுக்காகவும்

📚செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊதியம் பிடித்தம் கூடாது - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள் உத்தரவு

📚தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு
பு
📚திய ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்

வி.ஆர்.எஸ்., வாங்கிவிடுங்கள்! சோம்பேறி அதிகாரிகளுக்கு உத்தரவு.

📚'கால் டிராப்'புக்கு இழப்பீடு விரைவில் வருகிறது அறிவிப்பு

📚32 அரசு கல்லூரியில் முதல்வர் பணி காலி.

📚அரசு பள்ளிகளில் தனித்திறன் போட்டி

📚இலவச திட்டத்துக்கு அமைப்பாளர்- தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

📚துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: வித்தியாசம்இல்லாததால் பெற்றோரிடம் ஆர்வம் குறைவு

📚வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் இன்று  சிறப்பு முகாம்

📚ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀