Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 6 October 2015

RK TODAYS NEWS

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
🍁2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!

🍁அனைவருக்கும் கல்வி திட்டம்: தமிழ்நாட்டுக்கு 75 சதவீதம் நிதி வழங்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

🍁பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை

🍁வரும் 8ம் தேதி ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' பள்ளிகள் உண்டா; மாணவர்கள் குழப்பம்

🍁65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

🍁800 பி.எட். காலி இடங்களுக்கு 14–ந்தேதி 2–வது கட்ட கலந்தாய்வு

🍁கணினி, விவசாய ஆசிரியர்களுக்கு இடமாறுதல்: முதல்முறையாக கலந்தாய்வு மூலம் அரசு ஏற்பாடு

🍁கிராம சுகாதார செவிலியர் பணி காலியிடம்: வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு அழைப்பு

🍁எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

🍁மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - மீறினால் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.

🍁5 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம்: மேலும் பலரை நீக்க அரசு திட்டம்

🍁உதவி பேராசிரியர் பணி: நெட் தகுதித் தேர்வுக்கு நவ.1 வரை விண்ணப்பிக்கலாம்

🍁அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 'செக்'.

🍁வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை.

🍁இன்ஜினியரிங் கல்லூரிகளுக்குதேசிய தரவரிசை திட்டம் அமல்.

🍁ஆசிரியர், அரசு ஊழியர் வாக்கு யாருக்குஆசிரியர் சங்கம் சூசகம்.

🍁கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தேர்வு ரத்து

🍁பொதுமக்கள் விரைவில் அறிந்து கொள்ள வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசு செய்திகள்.

🍁இலவச பொருட்கள் வரவில்லைஅரசு பள்ளி மாணவர்கள் அவதி

🍁TNPSC யில் 'டிஜிட்டல்' திட்டம் ரெடி

🍁கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்
📚📚📚📚📚📚📚📚📚