Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 8 October 2015

RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚
👍இன்று  (08/10/2015) - வழக்கம் போல் பள்ளிகள் இயங்குவதை ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உறுதி செய்ய அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - மாநில திட்ட இயக்குனர்

👍இன்று  (08/10/2015) வழக்கம் போல் பள்ளிகள் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்

👍ஆசிரியர்கள் இன்று  'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு-

👍அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: வாசன்

👍சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: சிங்காரவேலர் கமிட்டி எச்சரிக்கை

👍பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்

👍பொதுத் தேர்வை பல முயற்சிகளில் எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்க அரசாணை வெளியீடு

👍ஆசிரியைகள் இனி 'கோட்' அணிய வேண்டும்

👍மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு இணை இயக்குனர் பெருமிதம்

👍10ம் வகுப்பு தேர்வு செய்முறைபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

👍ஆசிரியர்களின் கைகளில்அரசு பள்ளிகளின் தரம் இணை இயக்குனர் பேச்சு

👍PAY ORDER FOR 47 POSTS FOR GO NO 158,206,AND 34
PAY ORDER FOR 900 PG POSTS FOR GO NO 137,57 LETTER NO 12337 AND 095269

👍அங்கன்வாடி ஊழியர்கள் 400 பேருக்கு நர்ஸ் பணி

👍வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுகோள்'

👍மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

👍குட்டையில் மூழ்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

👍ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்!
📚📚📚📚📚📚📚📚📚