Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 9 October 2015

RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS

🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
RK KALVI -TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

📚80 கி.மீ.,க்கு மேல் செல்ல முடியாது இனி! : அரசு அதிரடி உத்தரவு.

📚ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?- தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்

📚மருத்துவப் படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

📚பள்ளிக் குழந்தைகளுக்கு பால் பவுடர்: தமிழக அரசுக்கு கருணாநிதி யோசனை

📚அரசு பணி தேர்வில் எளிதில் வென்ற பட்டதாரிகள்: டிப்ளமோ செவிலியர்களுக்கு மீண்டும் சிக்கல்

📚ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு: ராமதாஸ் கண்டனம்

📚வாக்காளர் பட்டியல்: இணைய தளம் மூலம் பெயர் சேர்க்கலாம்

📚ஆசிரியர்கள் ஸ்டிரைக்: சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை நடத்துவதா? - இளங்கோவன் கண்டனம்

📚08/10/2015 அன்றைய வேலைநிறுத்தம் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபிதாஅவர்களின் கடிதம்

📚தமிழகம் முழுவதும்
ஆசிரியர் போராட்டம் தொடர்பான வழக்கு: அரசு, சங்கங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

📚அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தொடக்க வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு தமிழுக்கு தனிப்பயிற்சி!

📚மாணவர் வாசிப்புத்திறன் மேம்படுத்த முயற்சி
பி.எச்டி. கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

📚பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை

📚'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்

📚ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு அறிவிப்பு
📚📚📚📚📚📚📚📚📚