Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 10 October 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

📚புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி

📚பள்ளிக்கல்வி - பள்ளி, மாவட்ட, மாநில அளவில் மாணவர்களுக்கு"தனித்திறன்" போட்டி - இயக்குனர் செயல்முறைகள்

📚சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி.

📚Hike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.

📚பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் PASSPORT பெற NOC - தெளிவுரை வழங்கி இயக்குனர் செயல்முறைகள்

📚CHILD HELP LINE- அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகை வைக்க மதிப்புமிகு கல்வித்துறை செயலர் ஆணை

📚50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை;இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

📚புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும்ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா.

📚ஒய்வூதிய பங்களிப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடி எங்கே?ஜேக்டோ ஆசிரியர்கள் ஆவேசம்

📚ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘ஸ்மைல் கிளப்’ சென்னையில் தொடக்கம்

📚ஊராட்சி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம்மறுப்பு

📚கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

📚TNPSC: பொறியியல் பணித் தேர்வு: நேர்காணல் அக். 27-இல் தொடக்கம்

📚ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

📚பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமானச் சான்று வழங்க உத்தரவு

📚"பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் பரிமாற்ற முறை மதிப்பீடு கூடாது'

📚ஊதியத்தைத் தீர்மானிக்கும் முடிவு எம்.பி.க்களிடமே இருக்க வேண்டும்'

📚ஆதார் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

📚மத்திய கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

📚ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி அக்.14-ம் தேதி மருந்து கடைகள் மூடப்படும்: தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தகவல்

📚ஆசிரியர்களின் ஒரு நாள் ஸ்டிரைக் வெற்றி... இது ஜாக்டோ: பாதிப்பில்லை என்கிறது அரசு

📚மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

📚யு.ஜி.சி., விதியை மீறி ஆன்லைன் படிப்பு அறிவிப்பு!

📚சிவில் சர்வீஸ் தேர்வில் சீர்திருத்தம்; பிப்ரவரியில் அறிக்கை
📚📚📚📚📚📚📚📚📚