Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 11 October 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚தொடக்கக்கல்வி-அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர்-15ஆம் நாளை "இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கவும் பள்ளிகளில் பேச்சுப்போட்டி&கட்டுரைப்போட்டி நடத்திடவும் இயக்குநர் உத்தரவு!!!

📚ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள்
14–ந்தேதி அடைப்பு

📚பள்ளிக்கல்வி - ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்ற விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்

📚பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி: ஏர்செல் நிறுவனம் அறிமுகம்

📚M.PHIL 2 yrs Part Time Course - Barathidhasan University - Last Date For Application : 30/10/2015

📚உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி 'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்

📚அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா...!!!

📚சென்னை பல்கலை. தொலை தூரக்கல்வி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

📚பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணிநிரவல் 03.11.2015 அன்று முதல் நடைப்பெற உள்ளது!!!

📚பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

📚TNPSC: டிசம்பர் 27-ல் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு

📚வாக்காளர்கள் பெயர் சேர்க்க 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

📚மருதாணி போட்ட மாணவனுக்கு ரூ.500 அபராதம்: வகுப்பில் இருந்து வெளியேற்றியது தனியார் பள்ளி

📚தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் அக்.12-இல் வெளியீடு

📚செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

📚பாலியல் குற்றங்கள் தடுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி

📚கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா
தேர்வில் காப்பி அடிக்க உதவும் நூதன கருவி உடை விற்பனை: தனியார் உளவு நிறுவன இயக்குநர்கள் கைது

📚சமூக வலைதளங்களை கண்காணிக்க தயாராகும் மத்திய அரசு

📚அரசு உதவித்தொகையில் விதிமீறல்; மீண்டும் ஆய்வு நடத்த கோரிக்கை

📚நீலகிரி: முன்மாதிரியாகத் திகழும் குக்கிராம அரசுப் பள்ளி
📚📚📚📚📚📚📚📚📚