Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 13 October 2015

ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்

🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
ஆர்கே கல்வி தலைப்புச்செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚

📚CPS: பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!

📚TNPSC: 1863 காலியிடங்கள் நிரப்ப நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

📚பள்ளிக்கல்வி - எரிசக்தித்துறை தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் - விண்ணபிக்க கடைசித் தேதி நீடிப்பு - இயக்குநர் செயல்முறைகள்

📚பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை: ஐந்து நாளில் 3 ஆயிரம் கோடி இலக்கு

📚TNPSC :தமிழ்நாடு அரசு துறைகளில் 1863 உதவியாளர், இளநிலை கூட்டுறவு கணக்காளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

📚இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

📚முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வுநடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

📚ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான "பைல்"ஓரங்கட்டப்பட்ட­து...

📚CPS: ஓய்வூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கு - 8 வாரங்களில் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.

📚‘இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது’: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

📚புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்

📚TNPSC: GROUP 2A (NON - INTERVIEW POST) NOTIFICATION : DATE OF EXAMINATION : 27/12/2015

📚பள்ளிக்கல்வி - அக்.15 பாரத ரத்னா டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை அனைத்து பள்ளிகளிலும் "இளைஞர்எழுச்சி நாள்" ஆக கொண்டாட வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்

📚பள்ளிக்கல்வி - "இளைஞர் எழுச்சி நாள்" - உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் நடத்த வேண்டிய போட்டிகள் - இயக்குநர் செயல்முறைகள்

📚ஜனவரி 19 முதல் 'ஸ்டிரைக்':அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

📚அசல் பிறப்புச் சான்றிதழை தருமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது:
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவு

📚பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நவ., 3 முதல் இடமாறுதல் கலந்தாய்வு

📚உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு

பள்ளிக்கல்வி - பள்ளி, மாவட்ட, மாநில அளவில் மாணவர்களுக்கு"அறிவியல் கண்காட்சி" போட்டி - இயக்குனர் செயல்முறைகள்

📚நேரடி மாணவர் சேர்க்கையில் முறைகேடா சர்ச்சையில் மதுரை காமராஜ் பல்கலை
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚