Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 14 October 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚நிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர்மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்

📚பள்ளிக்கல்வி - சாலை பாதுகாப்பு வாரம் - வாரத்தில் ஒருநாள் இறைவழிபாட்டில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள் - உறுதிமொழி இணைப்பு

📚தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!

📚செல்வமகள் திட்டத்தில் 11 வயதுக்குட்பட்டவர்களும் சேரலாம்: தபால் துறை அதிகாரி தகவல்

📚கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்க இன்று முதல் சிறப்பு கூட்டம்

📚திருவாரூர் மாவட்டத்துக்கு அக்டோபர் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை

📚தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்றதலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மர்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

📚தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பட்டய சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

📚இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம்வரவேற்பு

📚டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே.அருள்மொழி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.

📚உதவியாளர், கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட 1,863 பணியிடங்களை நிரப்ப குரூப் - 2ஏ தேர்வு: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

📚அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டும்: பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

📚விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல புதிய வழிமுறைகளை கையாள வேண்டும்: கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

📚Tamil Nadu Open University School of Education Chennai – 600 015 B.Ed. Application & Prospectus - 2016

📚பி.எட்., - எம்.எட்.,துணைத்தேர்வு
வட்டார

📚வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

📚அரசு பள்ளி தேர்ச்சி உயர புதிய அமைப்பு முயற்சி

📚விடைத்தாள்களை,
திருத்தும் மையங்களுக்கு அனுப்ப புதிய வழிமுறைகளை கையாள உத்தரவு

📚அரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

📚வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்

📚மருந்து கடைகள் இன்று  'ஸ்டிரைக்'.
📚📚📚📚📚📚📚📚📚