Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 15 October 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS 15-10-2015

📕📕📕📕📕📕📕📕📕
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
15-10-2015
📚📚📚📚📚📚📚📚📚

📚ஆசிரியர் பணி தகுதித் தேர்வு:மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு.

📚ஆண்டிராய்டு போன்களின் மூலமாக நமது அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் கூகுள்

📚அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

📚பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர்கள் மற்றும் வேளாண்மை பயிற்றுநர்கள் பொதுமாறுதல் வழங்க இயக்குனர் உத்தரவு

📚தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.

📚மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

📚டி.என்.பி.எஸ்.சி. தலைவர் இன்று பொறுப்பேற்பு?

📚வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

📚அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை? தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

📚செவிலிய உதவியாளர்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

📚ராமநாதபுரத்தில் ரத்தாகின்றன 365 சத்துணவு அமைப்பாளர் இடங்கள்

📚பேரிடர் தடுப்பு: பள்ளிகளில் போட்டி நடத்த முடிவு

📚10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து பிள்ப்கார் சாதனை

📚மாணவர் ஆதார் அட்டை; ஆசிரியர்களே பொறுப்பு!

📚78 Clerk (பதிவுறு எழுத்தர் ) Posts in Commercial Tax Departmentat Chennai, Last Date: 03.11.2015

📚கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்து 811 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

📚ஆய்வு கூட்டத்துக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

📚'சிவில் சர்வீசஸ்' தேர்வு: தமிழகம் பின்னடைவு
அகஇ - தொடக்க நிலை

📚ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிறசி" 15, 16 மர்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

📚பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை: அரசுக்கு முன்னாள் இயக்குநர்கள் ஆலோசனை

📚ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வுக்கு மாணவர் சேர்க்கை: அரசு பயிற்சி மையம் அறிவிப்பு

📚விஜயதசமி தொடர் விடுமுறை: அக்.21-ல் அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

📚கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு

📚வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை!
📚📚📚📚📚📚📚📚📚