Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 22 October 2015

குழந்தைகள் தினஓவிய போட்டி

குழந்தைகள் தினஓவிய போட்டி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ல், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், இம்மாதம், 26 முதல், 30 வரை, நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியும், இந்த போட்டியில் கலந்து கொள்ள, ஒரு மாணவரைத் தேர்வு செய்து, 23ம் தேதிக்குள் அருங்காட்சியகத்தில் சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

RK TODAY'S NEWS

✅✅✅✅✅✅✅✅✅
RK TODAY'S NEWS...
22:10:2015
📚📚📚📚📚📚📚📚📚
🍁மதுரையில் கற்பித்தலை கலகலப்பாக விரும்பும் ஆசிரியர்களுக்காக,
அக்டோபர் 22,23,24-மூன்று நாட்கள் நடக்கும் கலகல
நாடகப்பயிற்சி இன்று இனிதே ஆரம்பம்

🍁CRC - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 07/11/2015, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 14/11/2015

🍁ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது குறித்து-RTI பதில்..

🍁கல்வியும், தொழிலும் பெருகட்டும்!

🍁4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு

🍁அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

🍁பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 927 காலிப் பணியிடங்கள்

🍁அகஇ - புதிதாக நியமனம் செய்யப்பட்டதொடக்க நிலை/உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்

🍁CPS: தன் பங்கேற்பு ஓய்வூதிய கணக்குத் தாளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளுதல் சார்பான அரசு செய்திக்குறிப்பு

🍁பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி நிரவல் சார்ந்த திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

🍁போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு

🍁Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Teachers:

🍁முதுகலை மாணவிக்கு கல்விச்சான்றிதழை திருப்பி கொடுக்கவேண்டும் அரசு மருத்துவ கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு:

🍁பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்"

🍁வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'-அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

🍁ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

🍁அரசு அலுவலகம்அக்.23 ல் இயங்கும்'

🍁சிவில் சர்வீசஸ்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு