Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 3 November 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚தமிழகத்தில் ஒரே நாளில் 58 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

📚மழை வழிபாடு நடத்த உத்தரவு: பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

📚மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: அரசு அனுமதி கிடைத்தவுடன் சிறப்பாசிரியர் தேர்வுக்கு அறிவிப்பு-ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்.

📚உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்: அரசு பள்ளி எம்.பி.சி., மாணவியர் பயன்

📚செயல்முறை கல்வி திட்டத்தில் பள்ளிகளுக்கு 'கிரேடு' - ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

📚மொத்த சம்பளம் எவ்வளவு? என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?

📚தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுமா?- போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் எதிர்பார்ப்பு

📚பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்திய தேசியக்கொடிக்கு தடை -அரசு முதன்மை செயலர் உத்தரவு..

📚இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் 635 ஆங்கில கணினிச் சொற்கள் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களுக்கான அட்டவணை...

📚மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்: பட்டதாரிகள் ஓட்டம்

📚IGNOU B.Ed DATE SHEET TERM END EXAMINATION FOR DEC 2015

📚கல்வித் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் 100 சதம் நிறைவேற்றுவார்

📚ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள் - உங்களது செல்லிடப்பேசியிலும் கூட பார்க்கலாம்

📚பிஎச்.டி., படிக்க தகுதி தேர்வு

📚தேசிய மாணவர் ஹாக்கி: தமிழக பள்ளி அணி தகுதி

📚கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ்கண்ட link யை click செய்து playstore ல் download செய்து பயன்பெறவும்.
Take a look at "Kalvisiragugal" - https://play.google.com/store/apps/details?id=kalvisirugugal3834.vinebre
என்றும் கல்விப்பணியில்
ஆர்.கார்த்திகேயன்.
📚📚📚📚📚📚📚📚📚