Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 8 November 2015

RK KALVI SIRAGUKAL TN EDUCATIONAL FLASH NEWS 08-11-2015

✅✅✅✅✅✅✅✅✅
RK KALVI SIRAGUKAL
TN EDUCATIONAL FLASH NEWS
08-11-2015
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

📚2009-க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம்(1.86)வழங்குவதால் ஏற்படும் செலவீனம் தோராய மதிப்பீடு...

📚பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?- மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை

📚பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி: தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

📚தொடக்கக் கல்வி-அனைத்துவகை பள்ளியில் பயிலும் மாணவர்கள்- ஆதார் அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் அமைத்தல் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...

📚Name,designations and contact number of officer's incharge from Directorate of census operations Tamilnadufor organising camp for Aadhar

📚'டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

📚பள்ளிக்கல்வி - தரம் உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பணியாற்றும் 2408 பட்டதாரி மற்றும் 888 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அக்டோபர் மாத ஊதிய ஆணை - PAY ODER

📚5000 NON - TEACHING STAFFOCTOBER MONTH PAY AUTHORISATION ORDER

📚உ.பி., பள்ளிகளில் 2000 போலி ஆசிரியர்கள்

📚சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது

📚செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்க வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

📚கன மழை எச்சரிக்கை: தப்புமா தீபாவளி?

📚கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: ரகுராம் ராஜன்

📚நாகை மாவட்டபள்ளிகளில் ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி நேற்று  தொடக்கம்

📚அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி

📚கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல அலுவலகம் அறிவிப்பு
📚📚📚📚📚📚📚📚📚