Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 17 November 2015

முக்கியமான ஆப்ளிகேசனை இந்த லிங்க் மூலம் எளிதில் பெறலாம்.

👉கட்டாயமாக பகிர்ந்து கொள்ளுங்கள்👍
இதுவரை நமது பேஜ்ஜில் உள்ள முக்கியமான ஆப்ளிகேசனை இந்த லிங்க் மூலம் எளிதில் பெறலாம்.
--------------------------------------------------------------------------------------------------
1-- உங்களிடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொபைகள் இருந்தாலும், வெளியில் செல்லும் போதும், அல்லது சார்ஜர் இல்லை என்ற போன்ற பிற பிரச்சினை இருந்து விடுதலை பெற இந்த வீடியோவை பாருங்கள். இது ஒரு போனில் இருந்து வரும் கால்களை எளிதாக மற்றொரு மொபைலிலே மாற்றி தரும்.👇👇
இதோ லிங்க் :::: ( http://www.gadgetsnews7.com/2015/07/simple-call-forwarding-apps.html )

வீடியோவையும் காண லிங்க் ::: 👉( https://youtu.be/J641wzycDoI )

2-- உங்களுக்கு மொபைலிலே ஜெராக்ஸ், போட்டோஸ் ஸ்கேன், பாஸ்போர்ட் ஸ்கேனிங், ரேசன்கார்ட், வோட்டர் ஐடி என அனைத்தும் இதிலே ஜெராக்ஸ் போட்டுக்கொள்ளலாம்! 
இதன் லிங்க்👇👇
( http://www.gadgetsnews7.com/2015/07/xerox-for-all-application-for-your-phone.html )

3-- இலவச  இனைய இணைப்பு  பெற ( Free Internet ) நீங்கள்  வீடியோவை முழுவதும் பாருங்கள் ஒவ்வொரு செய்தியும் முக்கியமானது.
இதோ ஆப்ஸ் லிங் 👉(( http://www.gadgetsnews7.com/2015/09/free-internet-software.html  )

வீடியோவை பார்த்து முழு விபரம் அறிந்து கொள்ள லிங்கில் செல்லவும் -( http://youtu.be/Y-BdACAEiwc )

4--  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள டூப்லிகேட் காண்டைக்ட்டை கண்டறிந்து
எளிதில் நீக்க வேண்டுமா இதை பாருங்கள்!!
👉 ( http://www.gadgetsnews7.com/2015/07/your-duplicate-contact-removed-for.html )

5-- இப்போது டவுன்லோட் செய்ய பயன்படும் uTorrent எனும் ஆப்ளிகேசனின் Full Version Paid கிடைத்து உள்ளது  கீழ்க்கண்ட லிங்க் வழியாக சென்று டவுன்லோட் செய்து அதில் தேவையில்லாத விளம்பரங்களை தடுத்து டவுன்லோட் செய்யலாம்.
உங்கள் ஆன்ட்ராய்டு போனில் புதிய தமிழ் படங்களை எளிதாக எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று பாருங்கள்.👇👇
ஆப்ஸ் லிங் ( http://www.gadgetsnews7.com/2015/09/latest-tamil-to-all-new-movies-download.html )

வீடியோவை காண லிங்க் 👇
👉( http://youtu.be/iamx2sK9sSg )

6--  உங்கள் ஆன்ட்ராய்டு போனில் புதிய தமிழ் படங்களை எளிதாக எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று பாருங்கள்.
ஆப்ஸ் லிங் 👉( http://www.gadgetsnews7.com/2015/09/latest-tamil-to-all-new-movies-download.html )
வீடியோவை காண லிங்க் 👇
( http://youtu.be/iamx2sK9sSg )

8--- இனிமேல் எந்த வகையான இனைய இணைப்பும் இன்றி Chrome Browser இல் நீங்கள் விரும்பிய வெப் சைட்டை பார்க்கலாம் நம்ப முடியவில்லையா!!!
 இதோ சூப்பர் டிரிக்ஸ்
எவ்வாறு என்று காண லிங்க் ::: 👇(( http://www.gadgetsnews7.com/2015/09/chrome-browser-off-line-internet-making.html ))
வீடியோவாக காண👇
(  https://youtu.be/vfRzU5D3KrU  )

9--- உங்கள் ஆன்ட்ராய்டு போனில் பேஸ்புக் & யூடியுப் வீடியோக்களை எவ்வாறு எளிதாக டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
ஆப்ஸ் லிங்க் :::: (  http://www.gadgetsnews7.com/2015/09/facebook-youtube-video-easy-download.html )
வீடியோவை காண லிங்க் ::::👇
👉( https://youtu.be/1F8A1GjUzDI )

10-- இனிமேல் இனைய இணைப்பு இன்றி நீங்கள்  விருப்பபடும் இடங்களை மேப்பில் காண முடியும் நம்ப முடியவில்லையா !!
ஆப்ஸ் லிங்க் :::👇
மேலும் வீடியோவில் தெளிவாக உபயோகிக்க தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லிங்க் தொடவும்
👉( https://youtu.be/9mLEqr9vUlg )

11-- உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் க்ரினை (Screen)-ஐ ஒரு தொடுதலின் மூலம் அதை க்ரின் சூட் ( Screen Shots ) எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள புரோ வர்சன் ( Pro Version ) ஆப்ளிகேசனை பயன்படுத்துங்கள்.
ஆப்ஸ் லிங்க் :::: 👇
( http://www.gadgetsnews7.com/2015/09/android-one-touch-screen-shot-pro.html )
வீடியோவை காண இதோ லிங்க் :::
👉👉 ( https://youtu.be/EbTwtoqgRPE )

12-- உங்கள் வீடியோவில் உள்ள அதிகப்படியான (Mb) க்களை மேற்கூறிய சாப்ட்வேர் மூலம் வேண்டுடிய அளவில் அதே குவாலிட்டியில் பெறலாம். 
இதோ லிங்க்👇👇
(  http://www.gadgetsnews7.com/2015/08/resized-your-video-from-mb.html )

13-- உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் இருக்கும் வைபை ( WiFi ) யை மற்றொரு ஆன்ட்ராய்டு மொபைலுக்கு இன்டர்நெட் ( Internet Data ) போல எளிதாக பகிர்ந்து கொள்வது என வீடியோவை பாருங்கள்.👇
இதோ வீடியோவை காண லிங்க்:::
👉[ http://goo.gl/h2grHp ]

14-- அனைத்து நண்பர்களுக்கும் ஓர் நற்செய்தி!! எங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து சமூக வலைதளங்கள் அனைத்தையும் இனி தனி தனி Browser இல் சென்று உங்கள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம், உங்களுக்கு என்றே தனித்துவமாக உருவாக்கப்பட்ட எங்கள் ( Gadgetsnews7 Browser ) பயன்படுத்தி பயன்பெறவும் உங்கள் நேரத்தை வீணாக்கமல் இருக்க வீடியோ பார்த்து பயன் பெறவும் தவறாமல் (லைக் & சேர்) செய்யவும்.... 👇
ஆப்ஸ் லிங்க் -- 👉( http://www.gadgetsnews7.com/2015/08/gadgetsnews7-own-product-browser.html )

வீடியோவில் தெளிவாக உபயோகிப்பது குறித்து காண இதோ லிங்க் ::: 👇
[ https://youtu.be/Aykt1pUUTs8 ]

15--- உங்கள் மொபைலின் முழு திறனையும்
மற்றும் உங்கள் மொபைல் சம்பந்தப்பட்ட தகவல்களை கண்டு மொபைலின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா
வீடியோ பாருங்கள்!! மறக்காமல் லைக் & சேர் செய்யவும். 👇
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/PveFTS }

16-- உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலுக்கு ஒரு சிறந்த ரேம் க்ளீனர் [ Ram Cleaner ] வேண்டும் என்றால் இதை பயன்படுத்தி பாருங்கள், இது மிக சிறப்பாக வேலை செய்கிறது.👇
ஆப்ளிகேசனின் இதோ லிங்க்:::
{ https://goo.gl/MV7AwT }
👇
சைட் லிங்க் இதோ
{{ http://goo.gl/ePZ6Vq }}
👇
வீடியோவை காண லிங்க் :::
{{ https://youtu.be/z7KCYYWQuA4 }}

17-- Tango என்று சொல்லப்படும் வீடியோ & ஆடியோ அழைப்பு மேற்கொள்ள பயன்படும் இந்த ஆப்ளிகேசனின் பயன் 100 கோடி மக்களின் பயன்பாட்டில் உள்ளது. நீங்களும் இதை உபயோகிக்க கீழ்க்கண்ட புதிய பதிப்பை தரவிறக்கம் செய்யுங்கள்.
இதோ ஆப்ஸ் லிங்க்:::👇
{  http://www.gadgetsnews7.com/2015/09/tango-video-audio-call-messenger.html }

18-- OTG Cable மூலமாக நமது ஆன்ட்ராய்டு போனின் டோட்டாவை எப்படி டிரான்பர் இஸியாக செய்வது என்று வீடியோவை தவறாமல் பாருங்கள்!!!
இதோ லிங்க் ::: 👇
( http://goo.gl/5XOKMO )

19-- நீங்க ஒரே நேரத்தில் 256 பேருக்கு வாட்ஸ்ஆப்ல ஒரு செய்தியை அனுப்ப மிக எளிதான வழி இதை விட ஒன்று இல்லை, நானும் பல நண்பர்க்கு இவ்வாறு தான் அனுப்பி அவர்களை எனது தொடர்பில் வைத்து உள்ளேன்.👇
இதை வீடியோவில் தெளிவாக காண இதோ லிங்க் :: [ http://goo.gl/PSZb8B ]

20--- வாட்ஸ்ஆப் கணிப்பொறியில் பயன்படுத்துங்கள்
இதோ லிங்க் ::: 👉{ http://www.gadgetsnews7.com/2015/07/whatapp-use-video-on-computer.html }

21--- தமிழ் கீபோர்ட் சிறந்தது 👇👇
( http://www.gadgetsnews7.com/2015/08/tamil-android-keyboard-best-one.html )

22-- ஆன்ட்ராய்டு போனுக்கு ஒரு சிறந்த ஆடியோ ப்ளேயர் ( Audio Player ) பெய்ட் வர்சன் ( Paid Version ) வேண்டும் என்றால் கீழ்க்கண்ட லிங்க் மூலம் பெறலாம்.👇
{  http://goo.gl/mxVh3o }

மேலும் ரூட் மொபைலுக்கு( Root Mobileku ) ஆடியோ ப்ளேயர் வேண்டும் என்றால் கீழ்க்கண்ட லிங்க் மூலம் பெறலாம்.👇
{ http://goo.gl/Z0nVAa }

23--- உங்கள் மொபைலில் தேவையில்லாத போன் கால்கள்( Unwanted Phone Calls )தொந்தரவு செய்கிறதா!!! அதற்கென ஒரு பெய்ட் (Pro Version Apps) தருகிறோம், விவரங்களை பெற யூடியுப்ல வீடியோவை பாருங்கள்.👇
👉{{  http://goo.gl/Py71eR }}

24--- உங்கள் மொபைலில் உள்ள வாட்ஸ்ஆப்ல 1GB வரையிலான டேட்டாக்களை (Data) அனுப்பி வைக்க இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்துங்கள்,
இதோ ஆப்ஸ் லிங்க் :::
👉{ http://goo.gl/b1D0dp }

25--- உங்கள் போட்டோஸ்களை ஒரு 3D முறையில் வீடியோவாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால்
இந்த லிங்க் மூலம் பெற்று கொள்ளலாம்.
👉{ http://goo.gl/ToUd9w }

26--- Play Storeஇல் கிடைக்கும் Greenify Applicationக்கும்
Unlocked பன்ன Greenify Application க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று
வீடியோ பாருங்கள்!!
வீடியோவை காண லிங்க்👇
👉{ http://goo.gl/Ie7ASP }

27--- உங்கள் அனைத்து Images And Videos Applications இவை அனைத்தையும் RAR பைலாக மாற்றி அதன் சைஸை குறைந்து, மறைப்பது எப்படி என்று தெரிந்தது கொள்ள கீழ்க்கண்ட லிங்க்ல சென்று ஆப்ளிகேசனை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.
👉{ http://goo.gl/qvhgMs }

28--- அனைத்து வகையான ஆன்ட்ராய்டு போன்களுக்கும் ரூட் செய்வது எவ்வாறு கீழ்க்கண்ட வீடியோவில் தெளிவாக உள்ளது. பாருங்கள் & பகிருங்கள்.
ரூட் ஆப்ளிகேசனின் லிங்க் இதன் மூலமாக பெறலாம்👉 { http://goo.gl/XhcSdh }

31-- ஆன்ட்ராய்டு போனில் விளையாடும் மிக பிரபலமான கேம்களை கீழ்க்கண்ட லிங்க் மூலம் பெறலாம். உங்களுக்கு தேவை இல்லை என்றாலூம் நண்பர்களுடன் பகிருங்கள் யாருக்காவது பயன்பெறும் ??? இதில் பணம் கொடுத்து வாங்கும் ஆப்ளிகேசனை உங்களுக்கு இலவசமாக பெற வாய்ப்பு.
லிங்க் இதோ:::👇
{ http://goo.gl/H1n4uq }

32--- பொது இடங்களில் அல்லது ஏனைய மொபைல் சாதனங்கள் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்திவிட்டு Logout செய்ய மறந்து விட்டீர்களா?
இனி கவலை வேண்டாம்
நீங்கள் இருந்த இடத்திலையே உங்கள் மொபைல் மூலமாகவே Logout செய்யலாம். நம்ப முடியவில்லையா வீடியோவை பாருங்கள்
வீடியோவை காண லிங்க் இதோ::: 👇
{ http://goo.gl/8W7eV3 }

33---  வீடியோவில் உள்ள ஆடியோவை மட்டும் தனியாக பிரித்து எடுக்க வேண்டும் என்றால் இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தலாம்.👇
{ http://www.gadgetsnews7.com/2015/09/how-to-convert-audio-files-to-videos.html }

34---  நீங்கள் இதுவரை பயன்படுத்திய ஆப்ஸ் லாக் சரியான முறையில் உங்கள் மொபைலை பாதுகாக்கவில்லையா !!
இதோ உங்களுக்காக பல புதிய பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பணம் செலுத்தி பெறுகின்ற ஆப்ஸ்
வேண்டுமா...
முழுவிபரம் அறிய இதோ லிங்:::👇
{ http://www.gadgetsnews7.com/2015/08/one-of-best-apps-lock-from-android.html }

35--- GIF, Mp4, Auto என்ற 3D அனிமேசன் ( 3D Animation )முறையில் உங்கள் எத்தனை போட்டோஸ்களை வேண்டுமானாலும் சிறந்த முறையில் அனிமேசனுடன் ( Animation ) தயாரித்து மற்றவர்களை அசத்த வேண்டும் என்றால் கீழ்க்கண்ட இந்த புரோ வர்சன் ( Pro Version )ஆப்ளிகேசனை பயன்படுத்துங்கள்.
ஆப்ளிகேசனின் லிங்க் இதோ::👇
{ http://goo.gl/HhHLbr )

36--- உங்கள் மொபைல் டேட்டா
அதிகமாக உங்களை அறியாமலேயே குறைகிறதா !!
அதை தடுத்து நீங்கள் உபயோகிக்கும் ஆப்ளிகேசனினுக்கு மட்டும் நெட் (Internet ) பயன்படுத்தி சேமித்து கொள்ள வேண்டுமா?
இதோ அதற்கான சூப்பர் ஆப்ளிகேசன் இதோ:::
{ http://goo.gl/NGgDj1 }

பேஷ்புக் வீடியோ காண லிங்::
{ https://m.facebook.com/story.php?story_fbid=727380544072798&id=623209824489871 }

37--- ஆன்ட்ராய்டு போனுக்கு ஒரு சிறந்த ஆடியோ ப்ளேயர் ( Audio Player ) பெய்ட் வர்சன் ( Paid Version ) வேண்டும் என்றால் கீழ்க்கண்ட லிங்க் மூலம் பெறலாம்.
{ http://www.gadgetsnews7.com/2015/09/android-best-audio-player-for-root.html }

38--- Android ஸ்மார்ட் போனின் Status Bar மற்றும் Notification Panel போன்றவற்றின் கலர்களை( Colours )ஐ உங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்க வேண்டுமா?
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/NscyNy }

பேஸ்புக்ல வீடியோவை காண கீழ்க்கண்ட லிங்க் மூலம் செல்லலாம்::
{ https://m.facebook.com/story.php?story_fbid=728404437303742&id=623209824489871&ref=bookmarks }

39--- உங்கள் மொபைலில் உள்ள பழைய லாஞ்சர்(Launcher) அமைப்பை முழுமையாக மாற்றி அனைவரையும் அசத்தலாம்!
ஆப்ஸ் லிங்க் இதோ:::
{ http://goo.gl/yYTEW8 }
பேஸ்புக்ல வீடியோவை காண கீழே உள்ள லிங்க்ல செல்லவும்:
{ https://m.facebook.com/story.php?story_fbid=727733050704214&id=623209824489871&ref=bookmarks }

40--- உங்கள் போட்டோஸ்களை ஒரு வீடியோவை போல மாற்றி கொள்ள வேண்டுமானால் இதை உபயோகிக்க வேண்டும்.
இதோ ஆப்ஸ் லிங்க் ::
{ http://goo.gl/WmpqdJ }

பேஸ்புக்ல வீடியோவை காண லிங்க்::
{ https://m.facebook.com/story.php?story_fbid=728789730598546&id=623209824489871 }

41--- தமிழில் நீங்கள் பிழைகள் இன்றி டைப் செய்ய இரண்டு கீபோர்ட் பற்றி கூறி உள்ளேன்.மேலும் லாலிபாப் மொபைலில் நீங்கள் டைப் பண்ணாமல் அதிக வேகத்தில் எழுத வேண்டும் என்றால் நான் கொடுத்து உள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்றவர்களுக்கு மறக்கமால் பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ ஆப்ளிகேசன் லிங்க் இதில் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.:::
வீடியோவை காண கீழ்க்கண்ட லிங்க்ல:
(http://www.gadgetsnews7.com/2015/08/android-best-tamil-keyboard.html )

42--- உங்கள் மொபைலில் நோடிபிகேசன் (Nodifications)என்ற முறையில் லைவ் (Live) வால்பேப்பர் வைக்க இந்த பெய்ட் ஆப்ளிகேசனை பயன்படுத்துங்கள். இதோ ஆப்ளிகேசனின் லிங்க் ::
{ http://goo.gl/35Fy4w }

43--- ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள மிக பெரிய குறை விளம்பரங்கள் அடிக்கடி வந்து தொல்லை தருவதுதான்
அதை முற்றிலும் தடுத்துவிட வேண்டுமா !!!
முழுவிபரம் அறிய வீடியோவை காணவும்:
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/Fc3b0E }

** மேலும் பேஸ்புக்ல வீடியோவை காண இதோ லிங்க்:::
[ https://m.facebook.com/story.php?story_fbid=730177240459795&id=623209824489871&ref=bookmarks ]

44----உங்கள் மொபைலில் இருக்கும் வீடியோ, போட்டோஸ், மற்றும் ஆடியோ போன்ற உங்களுக்கு முக்கியமான சில பைல்களை எப்படி மறைந்து கொள்வது மற்றும் எந்தவித உயர்ந்த ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் திருப்பி எடுக்க முடியாத படியும், நீங்கள் நினைத்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளும் படியும் எவ்வாறு செய்வது என வீடியோவை பாருங்கள், பகிருங்கள்.
இதற்கு உபயோகப்படும் இலகுவாக செய்ய கீழ்க்கண்ட ஆப்ளிகேசனையும் பயன்படுத்துங்கள்.
ஆப்ஸ் லிங்க் இதோ :::{ http://goo.gl/UpUkBi }
பேஸ்புக்ல வீடியோவை காண லிங்க்:::
{ https://goo.gl/WLW7IR }
பேஸ்புக்ல தான் நீங்கள் வீடியோவை காண வேண்டும், அதில் தான் விஷயத்தை கூறி உள்ளேன்

45---- உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்
( RaM Memory ) 4GBவரை அதிகப்படுத்தலாம். ( லைக் & ஷேர் ) இதற்கு பயன்படும் ஆப்ளிகேசனின் புரோ வர்சன் கொடுத்து உள்ளோம்.
இதோ ஆப்ஸ் லிங்க்::: 
{ http://goo.gl/lDk1T3 }
வீடியோவை பேஸ்புக்ல பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்க் மூலம் காணலாம்.
{ https://m.facebook.com/story.php?story_fbid=729409243869928&id=623209824489871 }

** மேலும் அனைத்து வகையான ஆன்ட்ராய்டு போன்களுக்கும் ரூட் செய்வது எவ்வாறு கீழ்க்கண்ட லிங்க்ல தெளிவாக வீடியோவாக உள்ளது.
ரூட் ஆப்ளிகேசனின் விவரங்களை இதன் மூலமாக பெறலாம் { http://goo.gl/XhcSdh } **

46--- ரூட் இல்லாத மொபைலில் தொல்லை தரும் விளம்பரங்களை தடுப்பது எப்படி
வீடியோ காணவும்
இதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/4WOBLI }

46( 1 )>> ரூட் செய்யப்பட்ட மொபைலில்
அதை முற்றிலும் தடுத்துவிட வேண்டுமா !!!
முழுவிபரம் அறிய கீழ்க்கண்ட லிங்க்ல வீடியோவையும் மூலமாக காணவும்:
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/Fc3b0E }

47---  உங்கள் ஆன்ட்ராய்டு போனின் அனைத்து போன் அழைப்புகளை ரெக்கார்ட் ( Call Recording ) செய்து கொள்ளவும், அதை ஒரு குறிப்பிட்ட நாளில் தேவையில்லை என்றாலும் அதிலே அழித்து கொள்ளும்படியும் வெகு இலகுவாக இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தலாம்.
இதோ ஆப்ஸ் லிங்க்:::
{ http://goo.gl/AGl1Ns }

பேஸ்புக்ல இந்த வீடியோவை காண👇
{ https://m.facebook.com/story.php?story_fbid=741512392659613&id=623209824489871&ref=bookmarks }

48--- உங்களை நீங்கள் சொந்த நடிப்பு மூலம் வெளிப்படுத்தும் இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள் !!!
[ http://www.gadgetsnews7.com/2015/07/dubsmash-best-apps.html ]

49--- Next Launcher என்ற இந்த புதிய ஆன்ட்ராய்டு ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள் மொபைலில் எவ்வளவு மாற்றம் கொண்டு அழகு பெறுகிறது என்று!!!

ஆப்ளிகேசனை பெற கீழே லிங்க் உள்ளது::
{ http://www.gadgetsnews7.com/2015/09/next-launcher-new-version-updated.html }

50--- உங்கள் ஆன்ட்ராய்டு போனிற்கு தொல்லை தரும் சில போன் அழைப்புகளை ( Phone Calls ) தடுப்பது மற்றும் வேண்டிய நம்பரில் இருந்து மட்டும் அழைப்புகளை பெற்று கொள்வது மற்றும் வேண்டாத நம்பரை மட்டும் எப்பொழுதும் பிளாக் பண்ணுவது என அத்தனையும் எளிதாக இந்த ஆப்ளிகேசனில் செய்யலாம்.
இதோ ஆப்ஸ் லிங்க் ::: { http://goo.gl/BjnB7O }

பேஸ்புக்ல இந்த வீடியோவை காண👇
{ https://goo.gl/OzzJhx }

51--- ஆன்ட்ராய்டு போனின் சிறந்த ஆடியோ பிளேயர் வரிசையில் முதல் இடத்தில் உள்ளதும். மேலும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள். இது புதிய பதிப்பு!!!
இதோ ஆப்ஸ் லிங்க்:
{ http://www.gadgetsnews7.com/2015/09/android-best-audio-player-for-root.html }

52--- உங்கள் ஆன்ட்ராய்டு போனிற்கு சிறந்த டூல்பார் ( All In One ) வேண்டும் என்றால் இதைப் பயன்படுத்தி பாருங்கள்.
இதோ ஆப்ளிகேசன் லிங்க்:::
{ http://goo.gl/ymepE9 }

பேஸ்புக்ல இந்த வீடியோவை காண👇
( https://m.facebook.com/story.php?story_fbid=740413262769526&id=623209824489871&ref=bookmarks )

53--- போட்டோஸ்களை எடிட்டிங் செய்ய இதை விட நல்ல சாப்ட்வேர் இல்லை ஆன்ட்ராய்டு மொபைலில்.
இதோ ஆப்ளிகேசன் லிங்க்:
[ http://goo.gl/GVLq9U ]

54--- வீடியோவை எவ்வாறு இமேஜ் போன்று ஒரே டச்சில் எடுத்துக் கொள்வது !!! ஆப்ளிகேசன் லிங்க் இதோ 
{ http://goo.gl/GjagvY }

55---  உங்கள் Mp3 பாடல்களை எத்தனை பகுதியாக வேண்டுமானாலும் பிரித்து அதை இணைத்து கொள்ள வேண்டும் என்றால் சிறந்த ஆப்ளிகேசனை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட லிங்க்ல பெறலாம்.
{ http://goo.gl/X9v4PJ }

56--- IMO-வை விட சிறப்பாக 2G நெட்வெர்க்ல வீடியோ காலிங் எப்போதும் தங்குதடையின்றி பேச நீங்கள் இந்த ஆப்ளிகேசனினை பயன்படுத்துங்கள். இதோ லிங்க்:::
{ http://goo.gl/qVLpNp }

57---அனைத்து விதமான பைல்களையும் எளிதாக எப்போது வேண்டுமானாலும் தங்குதடையின்றி டவுன்லோட் செய்ய இந்த ஆப்ளிகேசனை விட வேறு எதுவும் இல்லை எனலாம்,
இதோ ஆப்ஸ் லிங்க்:
{ http://goo.gl/tMYdM0 }

58--- Android ஸ்மார்ட் போனின் Status Bar மற்றும் Notification Panel போன்றவற்றின் கலர்களை( Colours )ஐ உங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்க வேண்டுமா?
இதோ ஆப்ஸ் லிங்க்::
{ http://goo.gl/NscyNy }

59--- உங்கள் மொபைலில் இருக்கும் பிளாஸ் லைட்டை (flash light )ஐ நீங்கள் கை தட்டினால் எரிய வேண்டும் மீண்டும் கை தட்டினால் அணைத்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ஆப்ளிகேசனை பயன்படுத்தி பாருங்கள்.
இதோ லிங்க் ::: { http://goo.gl/0ttNwn }

60--- உங்கள் மொபைலுக்கு ஹேங் ஆகுவதில் இருந்து விடுவிக்க இந்த புரோவர்சன் ஆப்ளிகேசனை பயன்படுத்தி இஸியாக்குங்கள்!!!
இதோ ஆப்ஸ் லிங்க்:::
( http://goo.gl/3DfZD8 )

61--- உங்கள் அத்தனை டாக்மன்ட்களையும் (document) ஒரு ஜெராக்ஸ் போல மாற்றி அதை உங்கள் இமெயிலில் சேமித்து கொள்ள வேண்டுமா???
இதோ ஆப்ளிகேசன் லிங்க்::
{ http://goo.gl/3lvoyG }

62--  ஆன்ட்ராய்டு மொபைலில் இருக்கும் அத்தனை போலி பைல்களை நீக்க வேண்டும் என்றால் இதை விட சிறந்த ஆப்ளிகேசன் இல்லை. இது ஒரு Paid Version
இதோ ஆப்ளிகேசன் லிங்க்::
{ http://goo.gl/0EzeiW }

உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு: மனிதநேய மையத்தில் படித்த 306 பேர் வெற்றி

சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத் தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப் பாளர் சாம் ராஜேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கும், உடற்தகுதி தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் மனிதநேய மையத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு பயிற்சிபெற்ற 42 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 306 பேர் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 ( புதன்கிழமை ) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ந.க.எண்.25202/2015/இ4 தேதி.16.11.2015உள்ளூர் விடுமுறை - திருச்சி மாவட்டம் - ஸ்ரீரங்கம் வட்டம் - அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 (புதன்கிழமை ) நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

விடுமுறைக்கு பதிலாக வருகிற டிசம்பர் மாதம் (05.12.2015) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது

ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு

நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் பி.எப். தொகையினை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதில் 2,322 கோடி ரூபாய் கடந்த அக்டோபர் மாதம் வரை பங்குச்சந்தை சார்ந்த இ.டி.எப்.களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த தொகை சென்செக்ஸ் மற்றும் நிப்டி இ.டி.எப்.களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த முதலீடுகள் குறித்த ஆய்வு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடக்க இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் கூடுதலாக சேரும் தொகையில் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில்முதலீடு செய்ய பி.எப் அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதன்படி நடப்பு நிதி ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 5,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்ப்பு தெரிவித்தன.முதன்முதலில், ஆகஸ்ட் 6-ம் தேதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.கடந்த இரு நிதி ஆண்டுகளாக பி.எப். தொகை மீதான வட்டி 8.75 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் நவம்பர் 24-ம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பயிற்சியில் புதிய வழிமுறைகள்!

கல்வித்துறை நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில்,புதிய வழிமுறைகளை அதிகம் புகுத்த வேண்டும்,என,கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆசிரியர்களின் தலைமைப்பண்பு,கற்பிக்கும் முறை,எளிமையான முறையில் கற்பித்தல்,ஆங்கில வழியில் கற்பித்தல்,ஆய்வுப்பாடம் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் குறித்து,ஆண்டுதோறும்,கல்வித்துறை சார்பில்,ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ்,பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அப்பயிற்சியை வழங்குகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள்,பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்கின்றன.இதில் நடப்பு கல்வியாண்டில்,பயிற்சிக்கு மட்டுமே பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்டவை தடைபட்டன.தொடர் பயிற்சிகளால் பாதிப்பு தவிர,தொடர் பயிற்சிகளால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்வித்திறன் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவில்லை;சில பயிற்சிகளில் மற்ற பள்ளிஆசிரியர்களே பயிற்சியளிப்பதால் அதில் பயனில்லை என சில பள்ளி தலைமையாசிரியர்களே கூறுகின்றனர்.

இதற்கு பயிற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்,ஒரே முறையை பின்பற்றி பயிற்சியளிப்பதே காரணமாக உள்ளது.பயிற்சிகளின் நோக்கமே மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவது. தற்போது அதன் நிலை மாறி,தொடர் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்விக்கே பாதிப்பு ஏற்படும் நிலையே உள்ளது.உடுமலை,சுற்றுப்பகுதியில்,நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சிகள் பாடவாரியாகவே நடத்தப்படுகிறது. இருப்பினும்,மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு அதன் கருத்துகளை கொண்டு செல்வது என்பது குறித்து பயிற்சியளிப்பதில் புதிய முறைகளை புகுத்த வேண்டும் என,எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு முக்கியத்துவம் அளித்து,இதற்கு மட்டுமே அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பயனின்றி உள்ளது. இதனால்அரசின் நிதி ஒதுக்கீடு வீணடிக்கப்படுவதாகவும் பெற்றோர் புகார் கூறுகின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் இதனை ஆய்வு செய்து,புதிய வழிமுறைகளை பயிற்சியில் புகுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ஜினீயரிங் தேர்வுகள் இந்த வாரம் முடிய ரத்து அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–கனமழையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் நடைபெறும் தேர்வுகள் 18–ந்தேதி வரை ரத்துசெய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது 19–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை (இந்த வாரம் முடிய) அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ரத்தான தேர்வுகள் மீண்டும் எந்த தேதியில் நடைபெறும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெற இருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.