Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 22 November 2015

Vijay tv ஒரு வார்த்தை ஒரு லட்சம் இன்றைய நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஊ.ஒ.ந.நி.பள்ளி, மூலத்துறை மாணவச் செல்வங்கள்

Vijay tv ஒரு வார்த்தை ஒரு லட்சம் இன்றைய நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஊ.ஒ.ந.நி.பள்ளி, மூலத்துறை மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்

கன மழை - நாளை விடுமுறை (23.11.2015)

Flash News: கன மழை - நாளை விடுமுறை  (23.11.2015)
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
நாகை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று

📚லெபனான் விடுதலை தினம்(1943)

📚இந்திய அரசியல்வாதி முலாயம்சிங் யாதவ் பிறந்த தினம்(1939)

📚சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன
(1574)

📚அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது
(1908)

📚அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)

📚www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது

7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?

31.12.2015 இல் D.A 119%
01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)= 225% = 2.25#
அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,
F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%
( 2.25 x 14.29%)= 2.25 + ( 2.25 × 14.29% )= 2.25 + 0.32= 2.57
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....

இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது.