Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 26 November 2015

வரலாற்றில் இன்று


🔵இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)

🔵நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)

🔵நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)

🔵சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் தனது முதலாவது செய்மதியான ஆஸ்டெரிக்ஸ்-1 ஐ விண்ணுக்கு அனுப்பியது(1965)

சென்னையில் 24 பள்ளிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை

சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, ''சென்னையில் உள்ள 24 பள்ளிகளுக்குமட்டும் வியாழக்கிழமை விடுமுறை. பிற அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்'' என்று அறிவித்துள்ளார்.

விடுமுறை அறிவித்துள்ள 24 பள்ளிகளின் பட்டியல்

* மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி
* வேளச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
* ஆசிர்வாதபுரம் அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி
* ஆர்.ஏ.புரம் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி
* ஆர்.ஏ.புரம் ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி
* எழும்பூர் மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி
* வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
* ஓட்டேரி கோட்டி எம். அப்புசெட்டி உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி
* சாலிகிராமத்தில் உள்ள அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி
* ராஜா அண்ணாமலைபுரம் சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
* அரும்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி
* கோயம்பேடு சென்னை தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை பஜார் ரோடு சென்னை தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி
* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி
* எம்ஜிஆர் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

9 பள்ளிகளின் பட்டியல்

* இடையாத்தூர் தொடக்கப்பள்ளி
* இரும்புலிசேரி தொடக்கப்பள்ளி
* மாங்காசு அரசு நடுநிலைப்பள்ளி
* செம்மஞ்சேரி நடுநிலைப்பள்ளி
* கீழ் ஒட்டிவாக்கம் நடுநிலைப்பள்ளி
* மவுலிவாக்கம் உயர்நிலைப்பள்ளி* கோவளம் உயர்நிலைப்பள்ளி
* செம்மஞ்சேரி மேல்நிலைப்பள்ளி
* திருமுடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி