Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 15 December 2015

M.S UNIVERSITY DD&CE EXAMINATION DECEMBER-2015 FOR UG&PG POSTPONED-REG...


கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது

சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு, கல்லுாரிகள் வற்புறுத்தக்கூடாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.

காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் சென்டாக் மூலம் தேர்வாகி, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க,

மின் வாரியத்தில் பணி...

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர், 
உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு

வெள்ளம் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதிகளில் உள்ள பள்ளிமாணவர்களுக்கு நிவாரண உதவி

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக கடந்த திங்களன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதிகளில் உள்ள பள்ளிமாணவர்களுக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டது..

ஒலக்கூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய மற்றும் நிதி உதவி  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒருங்கினைந்து "மாணவர்  நலன் ஆசிரியர்கள் இயக்கம்" என்ற அமைப்பின் மூலம்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு..

வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.மழையில் சான்றிதழ்களை இழந்தோருக்கு, மறுபிரதி வழங்கும் முகாம்கள் நேற்று துவங்கின. உயர்கல்வித் துறைக்கான முகாமை

மாற்றுத் திறனாளி பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடம் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள் நல மாணவர் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரையாண்டு தேர்வு விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும் கலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

அரையாண்டு தேர்வு விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
செயற்குழு கூட்டம்
கலை ஆசிரியர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம், கோவையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்

டைம்ஸ் உயர்கல்வி பட்டியலில் இந்தியாவில் சிறந்த தனியார் பல்கலைக்கழகமாக அமிர்தா பல்கலைக்கழகம் தேர்வு

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள டைம்ஸ் உயர்கல்வி பட்டியலில் முதல் 200 பல்கலைகழகங்களுள் அமிர்தா பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளதுஇந்த ஆண்டு அமிர்தா பல்கலைக்கழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக இப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
ஒரே ஆண்டில் மூன்று வெவ்வேறு தரவரிசைப்பட்டியலில்

பொதுமக்கள் கவனத்துக்கு.. தட்டம்மை தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடிமற்றும் கடலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தட்டம்மை தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1,41,470 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு 9 சதவீத ஊழியர்கள் தேர்வு: அரசு தகவல்

சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுத் துறைகளுக்கு சுமார் 9 சதவீத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறுபான்மை விவகாரங்கள் துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி

எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்

 உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

        அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

டி.என்.பி.எஸ்.சி., பணியிடங்களுக்கு பணம் வசூல்; மாணவர்களே‘உஷார்’.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு ரத்து? அரசு தீவிர ஆலோசனை


அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கடிதம்

மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம்

முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வை தள்ளி வைக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் குமார். ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–‘வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் கனமழை பொழிந்து, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்றும் மின்சார இணைப்பு இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில்,

பொது நிவாரண நிதி வழங்குதல் - விருப்ப விண்ணப்பம் .


பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!


வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.அதேநாள் குறைந்த பணியாளர்களுடன் கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

How to apply NMMS exam


கல்வித் துறையை வர்த்தக பொருளாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது: வைகோ, திருமாவளவன் வலியுறுத்தல்

கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்

பள்ளிகள் அருகே பேல்பூரி கடைகளுக்கு தடை

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகே பேல்பூரி உள்ளிட்ட சுகாதாரமற்ற கடைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகள் இருந்தால், தலைமை ஆசிரியர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த கடைகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்வு பயம் வேண்டாம்! - பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா

 நீண்ட விடுமுறைக்கு பின், சென்னை, திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்கும் முகாமும் நேற்று துவங்கியது

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் - தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு

 முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு: 

திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்குட்பட்ட தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களிடம் திடீர் அக்ரிமண்ட்

தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் UGC நிர்ணயித்துள்ள  கல்விதகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் .இல்லையெனில் 5 வருடத்திற்கு பிறகு தாங்களாகவே வெளியேற சம்மதிக்கிறோம் என தனியார் கல்லூரயில் கையெழுத்து வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக இறுதி தேர்வு நடத்த கோரிக்கை: அரையாண்டு தேர்வு ரத்தாகுமா?

 வடகிழக்கு பருவ மழையால், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரையாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்  கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல் ஒருவர் கடிதம் கொடுத்தார்.    இந்த கடிதத்தை மனுவாக கருதி விசாரிப்பது குறித்து  முடிவு செய்வதாக முதல் டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளி பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள் நல மாணவர் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

சிறப்பு முகாம்கள் தொடங்கின: ஒரு வாரத்தில் கல்விச் சான்றிதழ்கள்

  மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 இடங்களில் திங்கள்கிழமை தொடங்கின. இவற்றில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ் நகல்கள் அளிக்கப்பட உள்ளன.

148 கல்லூரிகளுக்கு தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

 உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள் டிசம்பர் 28 முதல் தொடங்கி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.