Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 17 December 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி பாடத்திட்டத்தை குறைக்க அறிவியல் இயக்கம் கோரிக்கை




தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ.மோகனா, பேராசிரியர் ராமா னுஜம், உதயன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவி திட்டம்: ரூ.1,549 கோடி நிலுவையை வழங்க மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

ஆதிதிராவிடர்,பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசின் நிலுவைத்தொகையான ரூ. ஆயிரத்து 549 கோடியே 76 லட்சத்தை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு

ரூ.24 ஆயிரம் கோடி செலவில் ராமேசுவரம்-இலங்கை இடையே கடல் பாலம்: பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பாராளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது

அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி

FLASH NEWS : முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு ஊழியர் ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்வது எவ்வாறு - வழிமுறைகள் - தெளிவுரை வழங்கி உத்தரவு

லேப்-டாப் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி

அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு

அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட கோரிக்கை

சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் கவலையில்

ஜனவரி 27,28 மற்றும் 29 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 27, 28 மற்றும் 29 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமெனவும்,
அடுத்த ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டம் ஜனவரி 10ல் திருச்சியில் நடத்த முடிவாற்றப்பட்டுள்ளது.

SSA & RMSA head festival Advance Regarding

SSA: அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் KH & BC & KI தலைப்புகளில் கீழ் சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,உடற்கல்விஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு விழா முன்பணம் வழங்குதல் சார்பு.

நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சான்றொப்பம் இடலாம் என்பதற்கான அரசாணை .



நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்
      நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது

மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு

பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன.

பிப்.28-இல் VAO தேர்வு

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெள்ள நிவாரணம் வசூல் பணியில் மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்: தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

'வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,' என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும்

அரையாண்டு தேர்வு வேண்டாம் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை - முதல்வர் தனிப்பிரிவில் மனு

'பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்த பின், சங்கத் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:

பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது

வீட்டு முகவரிக்கே பாடப் புத்தகங்கள்: தமிழக அரசு புதிய ஏற்பாடு

மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பாடப் புத்தகங்கள் இழந்த சுயநிதி பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி

மழையால் பாட நூல்களை இழந்த சுயநிதி பள்ளி மாணவர்கள், இணையதளம் வாயிலாக புத்தகங்களை பதிவு செய்து தபால் மூலம் வீட்டு முகவரியிலேயே பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து,