Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 18 December 2015

Flash News:மிலாது நபி விடுமுறை டிசம்பர் 24-தமிழக அரசு அறிவிப்பு.

மிலாது நபி விடுமுறை டிச23க்கு  பதில் டிசம்பர் 24 க்கு மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
வழக்குகள்

CPS news : உயர்நீதிமன்றம் உத்தரவு ..

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற தேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டப்பன், கற்பகவல்லி , சுகிர்தா மற்றும் புஷ்பம் ஆகியோர்

அரசு, தனியார் பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது- டாக்டர் ராமதாஸ்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2015-16 CRC ஈடுசெய்யும் விடுப்பு


+2 Halfyearly Exam Time table

SSLC Half yearly Exam Time table

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள்

1 முதல் 9 வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும் ..... பள்ளி கல்வி இயக்குநர்.

10ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

11.01.2016-மொழி பாடம் I
13.01.2016-மொழி பாடம் ll
18.01.2016-ஆங்கிலம் l
20.01.2016-ஆங்கிலம் ll
22.01.2016-கணிதம்
25.01.2016-அறிவியல்
27.01.2016-சமூகஅறிவியல்

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

11.01.2016-மொழிப்பாடம் I
12.01.2016 -மொழிப்பாடம் ll
13.01.2016-ஆங்கிலம் l
14.01.2016 -ஆங்கிலம் ll
18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல்
19.01.2016-கணிதம், நுண் அறிவியல்
21.01.2016-இயற்பியல்
23.01.2016-வேதியல்
25.01.2016-உயிரியல், தாவரவியல்
27.01.2016-கணினி அறிவியல்

உங்கள் பள்ளியின் DISE Code அறிய

அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிடமுடியாது என்றும்

ஜனவரி 11-ல் அரையாண்டு தேர்வு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன

மாணவர்கள் தற்கொலையில் 2வது இடத்தில் தமிழகம்!

கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது:

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்

கிறிஸ்துமஸ் விடுமுறை பள்ளிகளுக்கு உண்டா?


சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில்,நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன. எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா

தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண உதவி?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண உதவி?
மத்திய அரசின் சேவை வரித்துறை தலைமையகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊழியர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க பரிசீலித்து வருகிறது. ஊழியர்களிடம், பாதிக்கப்பட்ட உடைமைகளின்

புத்தகங்கள் இழந்தோருக்கு டிஜிட்டல் பாடம்

புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்
சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ,மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால்,

தமிழருக்கு பெருமை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்

கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின்

தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை.

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில், சென்னை உட்பட

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர்

எல்.ஐ.சி.யில் 700 துணை நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:700
பணி:Assistant Administrative Officer (Generalist)வயது வரம்பு:01.12.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:இளநிலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:15.12.2015 முதல் www.licindia.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.600 + பரிவார்த்தை கட்டணம் ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துதற்கான தொடக்க தேதி:15.12.2015
ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி:05.01.2016
விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கடைசி தேதி:05.01.2016
விண்ணப்ப அச்சிடும் கடைசி தேதி:20.01.2016
ஆன்லைன் தேர்வு (தற்காலிகமாக) தேதி:05, 06 மற்றும் 13.03.2016

மேலும் முழுமையான தகவல்கள் அறியhttp://www.licindia.in/pages/Advertisement29thbatch.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.