Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 23 December 2015

FLASH NEWS :- INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016

செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பத்தில் பூமியில் உருளைக் கிழங்கு செய்கை

 
செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பத்தில் பூமியில் உருளைக் கிழங்கு செய்கை
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே அங்கு மக்களை குடியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு ஆலோசனை வகுப்புகள் - இயக்குனர் உத்தரவு


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு - உச்ச நீதிமன்றம் - அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு


இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு ஜனவரி, 11 முதல், ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கிறது.

போகி பண்டிகை தினமான ஜனவரி, 14ம் தேதி, 6, 7ம் வகுப்புகளுக்கும் ஆங்கிலத்தேர்வு நடக்கிறது.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தொடக்கக்கல்வி- தொடக்க/உயர்தொடக்க பள்ளிகளுக்கு 11/01/2016 முதல் இரண்டாம் பருவத் தேர்வுகள் தொடங்கும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


மாணவர்களுக்கான ஆளுமை பயற்சி 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கான அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயற்சி நடைபெற்றது.

மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் துப்புரவு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.தமிழக அரசுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளியை துப்பரவு செய்யவோ, கழிப்பிடங்களை சுத்தம் செய்யவோ பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள்

தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம்!

தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 20–ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 

பாரதியார் பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு நாளை தேர்வு உண்டு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் பயிலும் மாணவர்களுக்கு மீலாது நபி நாளில் (டிசம்பர் 24) தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், மேலாண்மைப் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 11-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளம், கர்நாடகம், மும்பை, தில்லி உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் துபை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

 இந்த நிலையில் மீலாது நபிக்காக வரும் 24-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில கல்வி நிறுவனங்களில் அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 ஆனால், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் மீலாது நபி அன்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இதில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிய பல்கலைக்கழக பேராசிரியர்கள்

காட்டங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வழங்கினர்.

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு

அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது. இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய,

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதர தீர்மானங்கள்:
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க

பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில்

RTI : தகவல் பெறும் உரிமை சட்டம் கூடுதல் மாற்றங்கள் செய்து உத்தரவு

அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க சில கூடுதல் மாற்றங்களை, அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஏற்படுத்தியுள்ளது.
         தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பதில் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு பொது தகவல் அலுவலர் முறைப்படி பதில் அளிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்

குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.      இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த  கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: