Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 12 January 2016

தொடக்கக்கல்வி--கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல்-தொடர்பு அலுவலர் (Nodal Officer)நியமனம் செய்து ஆணை வழங்குதல் - செயல்முறைகள்-நாள்;11 .01.2016


தேசிய மக்கள் தொகை பதிவேடு - தகவல் தொகுப்பினை சரி செய்தல் மற்றும் அத்துடன் ஆதார் எண்ணை இணைத்தல் பயிற்சி தேதி அறிவிப்பு.13.01.2016


Tamilnadu Open University B.Ed 2016 Admission Results Published

Tamilnadu Open University
B.Ed 2016 Admission Results Published
Application No. for candidates who downloaded B.Ed.-2016 application forms from TNOU Website.
B.Ed Spl .Education Entrance Exam Results -2016 Published
www.tnou.ac.in

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "நீண்ட ஆரோக்கியத்துக்கு நடைப் பயிற்சி உதவும்"

ஆரோக்கிய வாழ்வுக்கு உடல் அசைவு அவசியம். இருந்த இடத்தில் இருந்தே வேலை பார்ப்பது, நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணினி பார்ப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் தரும் விஷயங்களாகும். தினமும் சாப்பிடுவதற்கு முன் 45 நிமிஷம் விறுவிறுவென்று வேகமாக நடப்பது நல்லது. மாடிகளில் ஏறி இறங்க படிகளை உபயோகிப்பது நல்லது.

கிராமங்களுக்குள்ளே பாயும் கல்வி நதி: பேராசிரியர் லெனின்


  • கிராமப்புற மாணவர்களுடன்
    கிராமப்புற மாணவர்களுடன்
  • வேலூரில் இரவுப் பாடசாலையை துவக்கி வைக்கும் லெனின்
    வேலூரில் இரவுப் பாடசாலையை துவக்கி வைக்கும் லெனின்
  • கிராம மக்களுடன்
    கிராம மக்களுடன்

பல கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் கல்வி எனும் அறிவொளியை ஏற்றுவதையே தனது வாழ்நாள் பணியாக செய்துவருகிறார் லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் லெனின்.
திருச்சியின் லால்குடி பக்கத்தில் உள்ள பூவலூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஒரு ஆரம்ப பள்ளிக்கூட தலைமையாசிரியரின் மகன்தான் அவர். லெனின் தன்னுடைய வாழ்க்கைக்கான முன் மாதிரியாக அவரது அப்பாவைத்தான் வைத்துள்ளார்.

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: தமிழில் ஓங்கி அடித்த சூர்யா ஆயிஷா இரா. நடராசன



கற்றுக்கொள்வது பள்ளியில் மட்டுமே நடக்கும் ஒரு செயல் என்று கருதுவது கல்விமுறையின் நெருப்புக்கோழி மனநிலைக்கு எடுத்துக்காட்டு.
- எழுத்தாளர் ரஸ்கின் பாண்டு
நமது கல்வி“உன் அனுபவம் எனக்குத் தேவையில்லை. நான் சொல்வதைக் கேள்’’ என்றுதான் குழந்தைகளை அணுகுகிறது. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட மொழியே வேறாக இருக்கிறது. வீட்டின் சூழலில் அனுபவிக்கும் ஒரு மொழியோடு மட்டும் அவர்கள் பள்ளிக்குள் நுழைய முடியாது.
தாய்மொழியில் மட்டுமே குழந்தையின் உண்மையான கற்றல் சாத்தியம் என எனக்குக் காட்டியவர்தான் சூர்யா.

தினம் ஒரு புத்தகம் "‘கதை சொல்லி" இதழ்


தமிழின் வளமான வாய்மொழி மரபை நவீன காலத்தில் தொடர்ந்து ஞாபகமூட்டி தனித்துறையாக மாற்றியவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். கரிசல் காட்டுக் கதை சொல்லி என்று அன்புடன் அழைக்கப்படும் கி.ராஜநாரயணன் ஆசிரியராகப் பொறுப்பேற்று ‘கதை சொல்லி’ இதழை 1997-லிருந்து நடத்திவருகிறார்.

நான் எப்படி வாசிக்கிறேன்?- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்

இப்போது 86 வயதாகிறது. இந்த வயதில் வாசிப்புதான் உயிர்மூச்சாக இருக்கிறது. முதுமையில் மறதி பெரிய நோய். அதற்குப் பலியாகாமல் இருக்க வாசிப்பை ஒரு ஆயுதமாகவே கையாள்கிறேன் என்று சொல்லலாம்.

காலையில் 4.30 மணிக்கு எழுந்தவுடன் கணினியில் தமிழ், ஆங்கிலச் செய்தித்தாள் களை வாசிப்பேன். கவனம் ஈர்க்கும் விஷயங்களில் எனது கருத்துகளையும் பதிவிடுவேன். வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் வருகின்றன. இவற்றில் கல்வி, அறிவியல் சார்ந்த இதழ்கள், எனக்கு மிக விருப்பமானவை. வாசிப்பைப் பொறுத்த அளவில், ‘கண்டதும் கற்கும் பண்டிதன்’ நான். அதனால், எந்தத் துறை நூல் கிடைத்தாலும் சரி, படிப்பேன். பயணங்கள் படிக்க நிறைய நேரம் தரும். அதனால், பயண மூட்டையில் கட்டாயம் புத்தகங்கள் இருக்கும்.

1591 PG POST CONTINUATION ORDER UPTO OCTOBER 2016


5000 NON TEACHING STAFF PAY ORDERS


National ICT Awards for School Teachers-2016

பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரி தகவல்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல் எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை: மத்திய, மாநில அரசு தரப்பு வாதங்களின் விவரம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசின் புதிய அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே இருக்கும் அறிவிக்கையை மீற முடியாது என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் டி.ராமராஜ் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் மனு

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) 
 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்தப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது.'கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதனால், அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, 'சென்டம்' பெறலாம் என்ற நிலை உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 'லேப் டெக்னீஷியன்' வேலை

அரசு மருத்துவமனைகளில், 'லேப் டெக்னீஷியன்' 710 பேர், மாதம், 8,000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில், லேப் டெக்னீஷியன் பணிக்கு, 8,000 ரூபாய் சம்பளம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில், 710 பேரை சேர்க்க, அரசு முடிவு செய்துள்ளது. 

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் வாழ்வினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஓர் உன்னத பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி துவங்குகிறது. அப்பண்டிகை நாளின் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை. 

B.Ed., 2 ஆண்டு பயிற்சி பணி புரியும் பள்ளியில் விடுப்பு ஏதும் எடுக்காமல் பயிற்சி எடுக்கலாம்



தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சாதனை மற்றும் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடை