Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 21 January 2016

தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் கழிவறை பணியாளர்கள் நியமிக்க வழிகாட்டுதல்


தினம் ஒரு புத்தகம் 'எது நல்ல பள்ளி "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'ஆரோக்கியத்துக்கு ரூட்... பீட்ரூட்!"

'''பீட்ரூட் சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரிகிறது. அந்தக் காலத்தில் ரோமானியர்கள் காய்ச்சல், மலச்சிக்கல், புண், தோல் பிரச்னைகள் ஆகியவற்றைச் சரிப்படுத்த, பீட்ரூட்டைப் பயன்படுத்தினர். ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்டது பீட்ரூட்

பள்ளி பலத்தை 5-ல் இருந்து 246 ஆக உயர்த்திய ஆசிரியை விஜயலலிதா


நான் உயிரோடு இருப்பதற்கு, என் பெற்றோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கரூர் காந்தி கிராமத்தின் அருகில் இருக்கும் அந்த அரசு தொடக்கப் பள்ளியைச் சுற்றிலும், ஏராளமான தனியார் பள்ளிகள். பள்ளிக்கு வெகு அருகில், இரண்டு மெட்ரிக் பள்ளிகள். ஒரு காலத்தில் 5 பேர் மட்டுமே படித்த ஆரம்பப் பள்ளியில் இன்று 246 பேர் படிக்கின்றனர். இதில் சுமார் 100 குழந்தைகள், தனியார் பள்ளிகளிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆறு பெங்காலி குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்ந்து தமிழையும் கற்கின்றனர். இவை அனைத்துக்கும் யார் காரணம்?

அத்தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலலிதா சொல்கிறார்.

ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'பள்ளி மாணவர்கள் மறியல்

வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 248 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கணக்கு ஆசிரியர் மதன், தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் ஆகிய இருவரும், தலைமை ஆசிரியை சூரியசெல்வியை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ் லக்கானி

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கவுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில், எட்டு லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது:

7th Pay commission - JAN 2016 DA அறிவிப்பதில் என்ன குழப்பம்!!!

Expected DA Calculation will play vital role in determining Fitment Factor of 7th CPC

At the end of the Sixth CPC Regime all the Central Government servants are at the verge of receiving their last installment of Dearness Allowance in Sixth Pay Commission. Almost the DA from January 2016 will be finalized after the release of AICPIN for the month of December 2015. The eleven months AICPIN Points released from January 2015 to November 2015 by Labour Bureau suggests that there is a possibility to get 6 to 7 percent hike in DA from January 2016. But the AICPIN for the Month of December will determine the exact rate of hike in Dearness Allowance from Jan 2016.

மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.

தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில் வண்ண சித்திரங்களை வகுப்பறைகளில் உடனடியாக வரைய இயக்குனர் உத்தரவு - பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவீன விவரம் - செயல்முறைகள்







மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது பிஎஃப் கணக்கும் - அதன் பலனும்

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.

திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு எப்போது?

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

கேரளாவில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது. கேரளாவில் சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சம்பள உயர்வு குறித்து ஆலோசிப்பதற்காக கேரள அரசு ஒரு கமிஷனை நியமித்தது.

ஒரே நாளில் 1.91 லட்சம் பேருக்கு பட்டம்!

அண்ணா பல்கலைக்குட்பட்ட, 627 கல்லுாரிகளில் படித்து முடித்தவர்களுக்கான, 36வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு


தினம் ஒரு புத்தகம் "குழந்தைகள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி!"

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழம் ஏழைகளின் ஆப்பிள்' Mr.பப்பாளி. பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ.