Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 15 March 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பேரிச்சம் பழம்'

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது " நாடுகளிலேயே விளைகிறது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

தினம் ஒரு புத்தகம் "இன்று ஒரு தகவல் '


மாநில அளவில் நடைபெற்ற கணித போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

அரசாணை வெளியிடாததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம்


சுற்றுச்சூழல் மன்றம்/ தேசிய பசுமை படை- உலக வனநாள் மார்ச் 21 -உலக நீர் தினம் மார்ச் 22 அன்று அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல் .


G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Expert Committee to examine the demand for continuing Old Pension Scheme – Constituted – Orders – Issued.


குழந்தைகளை தத்து எடுக்க புதிய விதிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய குழந்தைகளை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் தத்து எடுப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலை யில், இந்த சட்டத்தின் கீழ் விதி முறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசுப் பள்ளியை தரம் உயர்த்துவதில் மெத்தனம்: ஆசிரியர்களை சிறைபிடித்து பள்ளிக்குப் பூட்டு- ஆம்பூர் அருகே பரபரப்பு

அரசுப் பள்ளியை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான முயற்சிகளை பள்ளி நிர்வாகம் எடுக்காததால், ஆசிரியர்களை சிறை வைத்து பள்ளிக்குப் பூட்டுப் போட்டு நேற்று பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் ஆண்டவர் அறிவிப்பு

அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம் : 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை

 தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக தயாரித்து வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.

உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பாலஸ்தீனிய ஆசிரியை.

 பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அறிவியல் ஆய்வகம் இல்லாத பள்ளி; கணக்கெடுக்க உத்தரவு.

அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேதியியல் பாடத்தில் இல்லாத வினாக்கள் கேட்பு.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 4ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் நிறை வடைந்துள்ளன.

பகுதி நேர பயிற்றுநர் ஊதியம் 2015-16 - மார்ச் 2016 ஊதியம் வழங்கல் மற்றும் பயன்படுத்தாத பள்ளி மான்யத்தை 31.03.2016க்குள் திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு


சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ITPD - மாநில கட்டகங்கள் உருவாக்கும் பயிற்சி


RTI :குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் மருத்துவவிடுப்பு எடுக்கலாம் ?


மத்திய போலீஸ் படையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 182 பார்மசிஸ்ட் மற்றும் ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சார்நிலைப் பணிகளான (குரூப்-பி, குரூப்-சி) காலி பணியிடங்களை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது.

TNPSC-குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 2ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு (உதவியாளர்கள்-எழுத்தர்கள் உள்பட 48 இடங்கள்) நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: புழல் ஜெயிலில் 28 கைதிகள் எழுதுகிறார்கள்

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும்

எழுதுகிறார்கள். 

அவர்களுக்கு புழல் ஜெயிலில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்ட தண்டனைக் கைதிகள் 19 பேரும், விசாரணைக் கைதிகள் 6 பேரும்,

பெண் கைதிகள் 3 பேரும் எழுதுகிறார்கள்.

இதேபோல கடலூர் ஜெயிலில் 11 பேரும், வேலூர் ஜெயிலில் 17 பேரும், திருச்சி ஜெயிலில் 2 பேரும் என தமிழ்நாடு

முழுவதும் மொத்தம் 58 கைதிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதற்கான ஏற்படுகளை சிறைத்துறை அதிகாரிகளும், கல்வி

துறையினரும் இணைந்து செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் !

1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930

4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: ஏடி.எம் சேவை முடங்கும் அபாயம்

வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க சென்னையில் 3 சிறப்பு மையங்கள்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்காக 3 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY-2016 NOTIFICATION.

Notification No: 4/2016

Advertisement No: 431

Date Of Notification : 01.03.2016.

Date & Time Of Closing: 31.03.2016 Till 5.45 pm.

Date Of Examination : 24.05.16 To 31.05.16.