Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 23 March 2016

5 Year Post office Time Deposit eligible for 80C

Investment made in "five year time deposit in an account under Post Office Time Deposit Rules, 1981" will be eligible for deduction from the Gross total income, under section 80C, with the overall section treshold of 1 Lakh.The additional point to be noted is "The amendment shall apply to investments, as above, made during the financial year 2007-08 and subsequent years."Below is the summary of the Finance bill presented in the budget:

Enlargement of the scope of eligible saving instruments under section 80CSection 80C of the Income-tax Act providesfor a deduction of upto rupees one lakh to an individual or a Hindu undivided family (HUF) for,-
(i) making investments in certain saving instruments; or
(ii) incurring expenditure on tuition fee and repayment of housing loan.With a view to encourage small savings, it is proposed to enlarge the scope of eligible saving instruments by inserting two new clauses in sub-section
(2) of section 80C.
The following investments made by the assessee, during the previous year, shall beeligible for deduction under section 80C within the overall ceiling of rupees one lakh:-
(i) five year time deposit in an account under Post Office Time Deposit Rules, 1981; and
(ii) deposit in an account under the Senior Citizens Savings Scheme Rules, 2004.Further, it is also proposed to provide that where any amount is withdrawn by the assessee from such account before the expiry of a period of 5 years from the date of its deposit, the amount so withdrawn shall be deemed to be income of the assessee of the previous year in which the amount is withdrawn.

The amount so withdrawn, accordingly, shall be liable to tax in the assessment year relevant to suchprevious year. The amount liable to tax shall also include that part of the amount withdrawn which represents interestaccrued on the deposit. However if any partof the amount so received or withdrawn (including the amount relating to interest) has suffered taxation in any of the earlier years, such amount shall not be taxed again.

தினத்தந்தி சிறுவர் மலர் [ 16 இதழ் டவுன்லோட் }

DAILY THANTHI YOUTH MALAR  PART  2     e-paper
DOWNLOAD HERE ......
https://drive.google.com/folderview?id=0Byh7wmEb63lFY3o0QnJMcG9UNWM&usp=sharing

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கம்பு - மருத்துவ பயன்கள்'

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.

தினம் ஒரு புத்தகம் "அம்மாவின் தேன்குழல்"


தஞ்சாவூர் RMSA ADPC மீது துறை ரீதியான நடவடிக்கை

உயர்கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல அடிப்படை கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம்: ஸ்மிரிதி இரானி

இந்திய கல்வி வளர்ச்சி சங்கம், கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் காமட்கே மற்றும் கே.யூ.பி.இ.சி.ஏ. அமைப்புகளுடன் சேர்ந்து ‘இந்தியாவில் உலக தரத்திலான உயர்கல்வி மையம்’ என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை நேற்று நடத்தியது.

6 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக் கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- மதிய உணவுத்திட்டம்- அரசு/அரசு உதவி பெறும் /ஊராட்சி ஒன்றிய -தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது சார்பாக ஒரு தலைமையாசிரியர்(HM) மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்(Nodel Teacher) தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்பு.

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு

மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.

Ambedkar Birthday (14th April) declared as Central Holiday throughout the country

"It has been decided to declare Thursday, the 14th April 2016, as a Closed Holiday on account of the birthday of Dr. B.R. Ambedkar, for all Central Government Offices including Industrial Establishments throughout India."

'24 மணி நேரத்துக்குள் வெளிநாட்டு மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்'

வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது மாணவ–மாணவிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 15–ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் எழுதி வருகிறார்கள். தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் தேர்வு எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து மாணவ–மாணவிகள் கூறியதாவது:–

சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை

.சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, கடந்தகல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியானது.

தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க ஆசிரியர் சங்கத்தினர் தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்பு கொள்ளலாம்

.ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வுபணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்கள் பெறப்பட்டு, பிரச்னை கள் தீர்க்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment

என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.


இதுதவிர, கூடுதல் படிப்புகளையும் பதிந்தும், முந்தைய பதிவை அவ்வப்போது புதுப்பிக்கவும் செய்கின்றனர். இந்த பதிவு மூப்பின் நிலவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது

பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்

தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், கல்வியாளர்கள், எஸ்.எஸ்.ராஜகோபாலன் மற்றும் வசந்தி தேவி, பேராசிரியர் சிவக்குமார், ஆசிரியர் மூர்த்தி ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில், கல்வி முறையில் பல குழப்பங்கள் உள்ளன.

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை.

தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.