Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 25 March 2016

பட்டதாரிகளை அழைக்கிறது இந்திய கடற்படை!

திருமணம் ஆகாத பட்டதாரிகளுக்கு, கேரளாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் பயிற்சி அளித்து, ‘லெப்டினன்ட்’ உட்பட பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்குகிறது இந்திய கடற்படை!

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...

01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம்   ஆணை.

தினம் ஒரு புத்தகம் "புத்தாக்க வாழ்வியல் கல்வி '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "வேர்கடலை மருத்துவக் குணங்கள்"

சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்கள் வேர்க்கடலையில் உள்ளன. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

மக்களை ஏமாற்றியதாக ரிங்கிங் பெல்ஸ் மீது புதிய வழக்கு.!!

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் கருவியை வழங்குவதாக தெரிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது நொய்டா காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றது.பாஜக கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் கே சோமையா அளித்தபுகாரின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து என்ன படிக்கலாம். +2 மாணவர்களுக்கான அற்புதமான அட்டவணை.


பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு

தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன.

இன்ஜி., கல்லூரிகளுக்கு முன்கூட்டியே தேர்வு.

சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

6 முதல் 9 வகுப்புக்களுக்கான தேர்வு கால அட்டவணை