Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 8 April 2016

தினம் ஒரு புத்தகம்"கதையில் கலந்த கணிதம் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்"


கீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் காண்ப்படுகின்றது. மேலும், தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.

Pension arrears from 1.1.2006 – Delinking of revised pension from qualifying service of 33 years for pre-2006 pensioners

நிலக்கரி நிறுவனத்தில் 400 கிரேடு பணி

அரசு நிறுவனங்களில் ஒன்றான Western  Coalfields Limited (WCL)  எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள கிரேடு 'பி' மற்றும் 'சி'  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சி.பி.ஐ.,யில் இன்ஸ்பெக்டர் பணி

மத்திய புலனாய்வு துறையில் (சிபிஐ) காலியாக உள்ள 92 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 92
பணி: இன்ஸ்பெக்டர்

ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி

அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.

RTI தகவல்: துறைத் தேர்வு எழுத செல்வதற்கு,அந்த நாளை ,எந்த ஒரு அரசுப்பணியாளரும் பணிகாலமாக(ON DUTY) துய்க்கலாம்

"குறுஞ்செய்தி மூலம் வாக்குச்சாவடியில் காத்திருப்போர் விவரம் அளிக்க ஏற்பாடு"

செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்குச்சாவடியில் காத்திருப்போர் விவரம் தெரிவிக்கப்படும் என தேவகோட்டை வட்டாட்சியர் தெரிவித்தார்.

TET Candidates (+2 +D.T.Ed +B.Lit) : D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான முழு தகுதி உண்டு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளித்துள்ளது..

UGC NET - National Eligibility Test Notification - 2016

UGC NET National Eligibility Test-2016 Notification from UGC #Central Board of Secondary Education CBSE has issued Notification for Schedule of NET national Eligibility Test University Grant Commission has released Notification for NET-2016 through out the India

தேர்வு நிலை /சிறப்பு நிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்திட -அரசு ஆணை பட்டியல் விபரம்

எஸ்பிஐ வங்கியில் 17140 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கி பணிக்காக காத்திருப்போரா நீங்கள்! உங்களுக்கான ஒரு நல்ல செய்தியினை, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" தனது வங்கி விரிவாக்கத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையின் தரத்தை உயர்த்தும் வண்ணமாக 17,140 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

TNPSC:உதவி சிறை அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு.

தமிழ்நாடு சிறை துறையில் 104 உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி). இந்த பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கைடசி தேதி இன்று (ஏப்.8)என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,

சத்துணவு மையங்களில் காஸ் இல்லை நவீனமாகியும் விறகு அடுப்பு சமையல்

கோவை: சத்துணவு மையங்களுக்கு, சமையல் காஸ் இணைப்பு வழங்கி நவீனப்படுத்தினாலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால், விறகு அடுப்பு கலாசாரமே தொடர்கிறது.

இணையதளத்தில் அரசாணைகள்

தமிழக அரசு அரசாணை, அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட தாக்கலான வழக்கில், 'அரசாணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அனைத்துத் துறைகளுக்கும் 2014ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை முறையாக அமல்படுத்தினாலே போதுமானது,' எனக்கூறி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: 

UGC - NET NOTIFICATION

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்கி

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கிமதிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும்கூறியுள்ளது. அதேநேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும்என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு

சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முறைகேடுகள் நடக்கின்றன. 

CENTRAL GOVT D.A G.O RELEASED | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீத அறிவித்து 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3 பாடங்களுக்கு போனஸ் மார்க்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது. 

சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு கடும் போட்டி?தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு.

பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால், தொழிற்கல்விமாணவர்கள், இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், முன்னணி பெற வாய்ப்புள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு, சில கேள்விகளுக்கு, 'போனஸ்' மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

வாக்குப்பதிவு அன்று அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு

சென்னை :வாக்குப் பதிவு தினத்தன்று, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் பி.அமுதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

மாநிலத்தில் கட்டுமானத் தொழில் உள்பட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், வாக்குப் பதிவு தினத்தன்று விடுமுறை வழங்க வேண்டும்.விடுப்பு தினத்துக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின்தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்குக் குறையாமலும் இருக்க வேண்டும் என்று தனது அறிவிப்பில் அமுதா கேட்டுக் கொண்டுள்ளார்.